Month: August 2025

புதுடெல்லி: அணுசக்திப் பொருட்களை தவறான பயன்படுத்துவதற்கான வாய்ப்பு, கதிர்வீச்சு மற்றும் பாதுகாப்பு தொடர்பான கவலைகள் காரணமாக யுரேனியம் தாதுக்களை வெட்டியெடுத்தல், இறக்குமதி செய்தல், பதப்படுத்துதல் ஆகியவற்றில் மத்திய…

புதுடெல்லி: முன்​னாள் பிரதமரும் பாஜகவை நிறு​விய தலை​வர்​களில் ஒரு​வரு​மான அடல் பிஹாரி வாஜ்​பாய் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 16-ம் தேதி உடல்​நலக்​குறை​வால் கால​மா​னார். அவரது நினைவு…

வாஷிங்டன்: உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க அதிபர் ட்ரம்பும் ரஷ்ய அதிபர் புதினும் 3 மணி நேரம் விரிவான பேச்சுவார்த்தை நடத்தினர். கடந்த 2022-ம் ஆண்டு…

முதல்வர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் ஒரே வீட்டில் 30 வாக்காளர்கள் இருப்பதாக அனுராக் தாகூர் எம்.பி தெரிவித்த குற்றச்சாட்டுக்கு தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.…

எடின்பர்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், இயங்கும் போது இசையைக் கேட்பது மன சோர்வுக்கு எதிராக போராடவும் செயல்திறனை மேம்படுத்தவும் உதவும் என்பதைக் கண்டுபிடித்தனர். மன வேலைகளுக்குப் பிறகு தங்களுக்கு…

புதுடெல்லி: சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் நேற்று முன்தினம் தேசியக் கொடியேற்றி, நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது சுதர்சன சக்கர வான் பாதுகாப்பு கவசம்…

சாதிய தடைகள் நீக்கப்பட்ட பின்புதான், நாம் ஒரே தேசமாக, ஒரே மக்களாக இணைய முடியும் என்று திருமாவளவன் பிறந்த நாள் விழாவில் மக்கள் நீதி மய்யம் கட்சித்…

புதுடெல்லி: பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக கைதான யூ டியூபர் ஜோதி மல்ஹோத்ரா மீதான குற்றச்சாட்டுக்கு வலுவான ஆதாரம் இருப்பதாக 2,500 பக்க குற்றப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிராவல்…

புதுடெல்லி: இந்தியாவின் முதல் ஹைட்​ரஜன் ரயில் சேவை விரை​வில் அறி​முக​மாவதற்கு முன்​பாகவே முக்​கிய சோதனை​களில் அது தேர்ச்சி பெற்​றுள்​ள​தாக அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. நாட்​டில் உள்ள பல்​வேறு பாரம்​பரிய மலைப்​பாதைகளில்…