Month: August 2025

விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலத்தின் விசாகப்பட்டினம், சாந்திநகர் பகுதியில் நேற்று காலை அரசுப் பேருந்து ஒன்றில் திடீரென தீப்பற்றியது. கூர்மண்ண பாளையத்தில் இருந்து விஜயநகரம் நோக்கிச் சென்ற அந்தப்…

ரஜினியை பார்த்தே தனக்கு சினிமா பிடித்ததாக சிவகார்த்திகேயன் கல்லூரி விழா ஒன்றில் பேசியிருக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ‘மதராஸி’. செப்டம்பர் 5-ம் தேதி வெளியாகவுள்ள…

நிச்சயம் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கையில் கடந்த முறை கோவில்பட்டி தொகுதியில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இறக்குமதி வேட்பாளராக வந்து போட்டியிட்டார். அவரால் ஜெயிக்க முடியவில்லை என்றாலும் திமுக…

பெரும்பாலான மக்கள் துறவி பழ சர்க்கரையை ஒரு கரிம, ஆபத்து இல்லாத மற்றும் நன்மை பயக்கும் சர்க்கரை மாற்றாக கருதுகின்றனர். ஒரு சிறிய சீன பச்சை முலாம்பழமாக…

ஹைதராபாத்: தெலங்​கா​னா​வில் கடந்த 4 நாட்​களாக பெய்து வரும் கனமழை​யால் பல மாவட்​டங்​களில் இயல்பு வாழ்க்கை மிக​வும் பாதிக்​கப்​பட்​டுள்​ளது. தெலங்​கானா மாநிலத்​தில் கடந்த 4 நாட்​களாக பெய்து…

‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’ சீரியல் இயக்குநர் எஸ்.என். சக்திவேல் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 60. 90-களில் சன் டிவியில் பிரபலமாக இருந்த நகைச்சுவை தொடர்…

சென்னை: “ஆளுமைமிக்க மூப்பனார் பிரதமர் ஆவதை தடுத்ததை, தமிழகத்துக்கு நடந்த துரோகம் என்று கருதுகிறேன்” என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ்…

சால்மன், கானாங்கெளுத்தி மற்றும் மத்தி போன்ற கொழுப்பு மீன்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட மீன் எண்ணெய் சப்ளிமெண்ட்ஸ் உலகளவில் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஊட்டச்சத்து எய்ட்ஸ் ஒன்றாகும். ஒமேகா -3…

கோடைகால காற்று வீசும்போது, ​​அமெரிக்கர்கள் ஒரு நீண்ட வார இறுதியில் தயாராகி வருவதால், ஒரு விடுமுறை அதன் நாட்டின் பணியாளர்கள்: தொழிலாளர் தினம் கொண்டாட்டத்திற்கு தனித்து நிற்கிறது.…

கொச்சி: கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கனரா வங்கி வளாக கேன்டீனில் மாட்டிறைச்சி (பீஃப்) உணவுகள் சாப்பிடவோ, சமைத்து விற்கவோ கூடாது என்று புதிதாக பொறுப்பேற்ற மேலாளர்…