Month: August 2025

சென்னை: மாமியாரை அடித்தது தொடர்பான புகாரில் மருமகளை காவல் நிலையத்தில் தாக்கி மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக, உதவி ஆய்வாளருக்கு 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து,…

வாய்வழி புற்றுநோய், வாய் புற்றுநோய் என்றும் அழைக்கப்படுகிறது, இது உயிருக்கு ஆபத்தான நிலை, இது பொதுவாக உதடுகள், நாக்கு, கன்னங்கள், ஈறுகள் மற்றும் வாயின் கூரை அல்லது…

பெங்களூரு: தர்மஸ்தலா கோயில் வளாகத்தில் ஏராளமான பெண்கள் மற்றும் சிறுமிகள் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுக் குழு, இந்த விவகாரம் குறித்து புகாரளித்த…

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டமே ‘ககன்யான்’. 2024ஆம் ஆண்டு ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளிக்குச் செல்ல இருக்கும் விண்வெளி வீரர்கள் குறித்து…

‘Su From So’ இயக்குநர் துமிநாட் இயக்கவுள்ள படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் அஜய் தேவ்கான். ’ரேஞ்சர்’ படத்தில் நடித்து வருகிறார் அஜய் தேவ்கான். அதனைத் தொடர்ந்து…

சென்னை: சென்னை தினத்​துக்கு வாழ்த்து தெரி​வித்த ஆளுநர், முதல்​வர் மற்​றும் அரசி​யல் தலை​வர்​கள் சென்னை வெறும் ஊரல்ல, தமிழகத்​தின் இதயத்​துடிப்பு என தெரி​வித்​துள்​ளனர். சென்னை நேற்று தனது…

மேப்பிள் சிரப் மற்றும் தேன் போன்ற இயற்கை இனிப்புகள் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைக்கு பிரபலமான மாற்றுகளாகும், இது வெள்ளை சர்க்கரைக்கு இல்லாத சுவடு ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகளை வழங்குகிறது.…

லக்னோ: ‘தன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கு சமாஜ்வாதி கட்சியும், அகிலேஷ் யாதவும் தான் பொறுப்பு’ என உத்தரப் பிரதேச மாநிலத்தின் சாயல் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ…

ரவி அரசு இயக்கத்தில் விஷால் நடித்து வரும் படத்தில் அஞ்சலி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். ரவி அரசு இயக்கத்தில் விஷால் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில்…

சென்னை: அ​தி​முக மாவட்ட செய​லா​ளர்​கள் ஆலோ​சனைக் கூட்​டம் வரும் ஆக.30-ம் தேதி சென்​னை​யில் நடை​பெறுகிறது. தமிழக சட்​டப்​பேரவை தேர்​தல் பணி​களை பல்​வேறு அரசி​யல் கட்​சிகள் இப்​போதே தொடங்​கி​யுள்​ளன.…