Month: August 2025

மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’வுக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில், நடிகை ஸ்வேதா மேனன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த சங்கத்துக்கு ஒரு பெண், தலைவராவது இதுவே முதன் முறை.…

சென்னை: சட்​ட​விரோத பணப் பரிவர்த்​தனை புகாரில் அமைச்​சர் ஐ.பெரிய​சாமி​யின் வீடு உட்பட பல்​வேறு இடங்​களில் அமலாக்கத் துறை அதி​காரிகள் கடந்த 16-ம் தேதி சோதனை நடத்​தினர். இதுகுறித்து…

பல நூற்றாண்டுகளாக, பூண்டு கிராம்பு அவற்றின் சுவையான நறுமணத்திற்காக மட்டுமல்லாமல், பரந்த அளவிலான சுகாதார கவலைகளுக்கு இயற்கையான தீர்வாகவும் பயன்படுத்தப்படுகிறது. பூண்டு உட்கொள்வதற்கான பல வழிகளில், அதன்…

பெங்களூரு: கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான தலக்காவிரி, பாகமண்டலா, மடிகேரி, மைசூரு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்று வீராஜ்பேட்டை, மடிகேரி…

பிரபல ஹாலிவுட் நடிகர் டெரன்ஸ் ஸ்டாம்ப் (87). இவர், ஜெனரல் ஸோட் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர். ‘வால் ஸ்ட்ரீட்’ (1987), ‘யங் கன்ஸ்’ (1988),…

சென்னை: ​பாஜக மூத்த தலை​வர் ஹெச்​. ராஜாவை ஆளுநர் பதவி​யில் அமர்த்த அக்கட்சி திட்​டமிட்டுள்ள​தாக தகவல் வெளியாகியுள்​ளது. தமிழகத்​தில் அடுத்த ஆண்டு சட்​டப்​பேரவை தேர்​தல் நடை​பெற இருக்​கிறது.…

சிறந்த முடிவுகளுக்கு, இந்த முகமூடியை வாரத்திற்கு ஒரு முறை முயற்சிக்கவும். அதை மிகைப்படுத்துவது உங்களுக்கு ஒரே இரவில் ராபன்ஸல் முடியைக் கொடுக்காது, ஆனால் நிலையான பயன்பாட்டுடன், ஒரு…

ஹைதராபாத்: கிருஷ்ண ஜெயந்​தி​யையொட்​டி, நடை​பெற்ற தேர்த்​திரு​விழா​வில், மின்​சா​ரம் பாய்ந்து 6 பக்​தர்​கள் பரி​தாப​மாக உயி​ரிழந்​துள்​ளனர். ஹைத​ரா​பாத் ராமாந்​த​பூரில் உள்ள கிருஷ்ணர் கோயி​லில் கிருஷ்ணாஷ்டமி மற்​றும் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி…

ஷிம்கென்ட்: ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் கஜகஸ்தானில் உள்ள ஷிம்கென்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் அணிகள் பிரிவில்…

சென்னை: சென்​னை, கொருக்​குப்​பேட்டை போஜ​ராஜன் நகரில், ரூ.30.13 கோடி​யில் கட்​டப்​பட்ட வாகன சுரங்​கப் பாலத்தை துணை முதல்​வர் உதயநிதி திறந்து வைத்​தார். வடசென்​னை, கொருக்​குப்​பேட்டை பகு​தி​யில் உள்ள…