Month: August 2025

“தி கேர்ள்” என்று அறிமுகப்படுத்தப்பட்ட முதல் கதாபாத்திரம், தனது பெயரில் வாக்களிக்க பொதுமக்களை அழைத்தது: துபாய், மீரா, அல்லது லதிபா/ படம்: x முதல் வகையான முயற்சியில்,…

71-வது தேசிய திரைப்பட விருதுகளில், ‘பார்க்கிங்’ படத்துக்கு 3 தேசிய விருதுகளும், ‘வாத்தி’ படத்தின் சிறந்த பாடல்களுக்கான இசைக்காக ஜி.வி.பிரகாஷுக்கும் தேசிய விருது கிடைத்துள்ளது. இதற்காக பல்வேறு…

சென்னை: அரசு திட்​டங்​களுக்கு ஸ்டா​லின் பெயரை பயன்​படுத்​தக் கூடாது என்ற நீதி​மன்ற உத்தரவுக்கு தமிழக பாஜக வரவேற்பு தெரி​வித்​துள்​ளது. இதுகுறித்து பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன்…

எம்.எஸ்.பாஸ்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் படத்துக்கு ‘கிராண்ட் ஃபாதர்’ என்று தலைப்பிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள். 71-வது தேசிய திரைப்பட விருதுகளில் ‘பார்க்கிங்’ படத்துக்காக எம்.எஸ்.பாஸ்கருக்கு…

சென்னை: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், ‘தன்னிடம் சொல்லியிருந்தால் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்திருப்பேன்’ என்று சொல்வது உண்மைக்கு புறம்பானது என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்…

விழுப்புரம்: விழுப்புரத்தில் நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட முகாமில் சரியான திட்டமிடுதல் இல்லாததால் நோயாளிகள் நெரிசலில் சிக்கித் தவித்தனர். விழுப்புரம் அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்…

திருச்செந்தூர்: அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்கு தினம் ஒரு பெயரை வைத்து மக்களை ஏமாற்றி மடைமாற்றம் செய்கின்றனர் என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி குற்றம்சாட்டினார்.…

தூத்துக்குடி: தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைந்ததும் போதைப் பொருட்கள் விற்பனை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப்பட்டு, போதைப் பொருள் நடமாட்டத்துக்கு முடிவு கட்டப்படும் என அக்கட்சியின் பொதுச்…

சென்னை: தென் மாவட்டங்களில் உள்ள நான்கு சுங்கச்சாவடிகளுக்கு செலுத்த வேண்டிய பாக்கி சுங்க கட்டணத்தில் 50 சதவீதத்தை ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள்ளும், மீதியை செப்டம்பர் மாதத்திலும்…