Month: August 2025

உலர்ந்த கூந்தல் என்பது ஈரப்பதம், பிரகாசம் அல்லது வாழ்வாதாரம் இல்லாத கூந்தலாகும், பொதுவாக உடையக்கூடிய, கடினமான அல்லது உடைப்பு வாய்ப்புள்ளது. மோசமான உணவு, முறையற்ற நீரேற்றம், ரசாயன…

நாசா “சூர்யா” ஐ அறிமுகப்படுத்தியுள்ளது, இது விண்வெளி வானிலை எவ்வாறு புரிந்துகொண்டு கணித்துள்ளது என்பதை புரட்சிகரமாக்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு அற்புதமான செயற்கை நுண்ணறிவு மாதிரியானது. ஐபிஎம்…

ஹைதராபாத்: ​திரு​மலை திருப்​பதி தேவஸ்​தான அறங்​காவலர் குழு தலை​வர் பி.ஆர்​.​நா​யுடு நேற்று ஹைத​ரா​பாத்​தில் செய்தியாளர்​களிடம் கூறிய​தாவது: முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு ஆலோ​சனைப்​படி, கடப்பா மாவட்​டம், ஒண்​டிமிட்டா ஸ்ரீ…

சென்னை: 64-வது தேசிய சீனியர் மாநிலங்களுக்கு இடையிலான தடகள சாம்பியன்ஷிப் சென்னை நேரு விளையாட்டரங்கில் நேற்று தொடங்கியது. இதில் ஆடவருக்கான போல் வால்ட்டில் தமிழகத்தைச் சேர்ந்த கவுதம்,…

மலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கும் மம்மூட்டி, மற்ற மொழிகளிலும் நடித்து வருகிறார். தமிழில் மறுமலர்ச்சி, தளபதி, ஆனந்தம், கிளிப்பேச்சு கேட்கவா உட்பட பல படங்களில் நடித்துள்ளார். அடுத்து…

சென்னை: பல்வேறு கோரிக்​கைகளை வலி​யுறுத்தி போக்​கு​வரத்து ஊழியர்​கள் தமிழகம் முழு​வதும் நடத்​திவரும் போ​ராட்​டம் நேற்றும் நடை​பெற்​றது. போக்​கு​வரத்​துக் கழகங்​களில் ஓய்வு பெற்​றவர்​களுக்கு பணப்​பலன் வழங்​கக் கோரி தமிழகம்…

புதுடெல்லி: இந்​திய மியூச்​சுவல் பண்ட் சங்​கம் (ஏஎம்​எப்​ஐ), இந்​தியா போஸ்ட் ஆகியவை ஒப்​பந்​தம் செய்து கொண்​டுள்​ளன. இதன்​மூலம் நாட்​டில் ஒரு லட்​சம் தபால்​காரர்​களுக்கு மியூச்​சுவல் பண்ட் தொடர்​பான…

ஆசியா என்பது வேலைநிறுத்த முரண்பாடுகளின் கண்டம். சீனா, ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற உலகளாவிய பொருளாதார நிறுவனங்களின் தாயகமாக, வளர்ந்து வரும் தொழில்கள் மற்றும் அதிக…

புதுடெல்லி: குறை​கேட்பு கூட்​டத்​துக்கு மனு அளிப்​பது போல் வந்​து, டெல்லி முதல்​வர் ரேகா குப்​தாவை தாக்​கிய நபர் மீது போலீஸார் கொலைமுயற்சி வழக்குப் பதிவு செய்துள்ளனர். டெல்லி…

செயின்ட் லூயிஸ்: சின்க்ஃபீல்ட் கோப்பை செஸ் தொடர் அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் சுற்றில் சகநாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தாவிடம்…