Month: August 2025

உடல் எடையை குறைப்பது பெரும்பாலும் கடுமையான உணவுகள் மற்றும் சோர்வுற்ற உடற்பயிற்சிகளால் நிரப்பப்பட்ட ஒரு கடினமான பயணமாக சித்தரிக்கப்படுகிறது. இருப்பினும், வல்லுநர்கள் மற்றும் உடற்பயிற்சி பயிற்சியாளர்கள் உண்மையான,…

ஹைதராபாத்: மூத்த கம்யூனிஸ்ட் தலைவரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளருமான சுரவரம் சுதாகர் ரெட்டி, நேற்று (ஆகஸ்ட் 22) இரவு காலமானார். அவருக்கு வயது…

‘பொண்டாட்டி ராஜ்ஜியம்’, ‘சூரியன் சந்திரன்’, ‘பார்வதி என்னை பாரடி’ உள்பட பல்வேறு படங்களில் ஹீரோவாக நடித்தவர் சரவணன். 90-களில் முன்னணி ஹீரோவாக இருந்த அவர், ‘பருத்தி வீரன்’…

தமிழகமே வியக்கும் வகையில் மதுரையில் தவெகவின் 2-வது மாநில மாநாட்டை நடத்திக் காட்டியிருக்கிறார் விஜய். இந்த மாநாட்டில் விஜய்யின் பேச்சு பல்வேறு அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. தவெகவின் இந்த…

சென்னை: கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்தும் குறைந்தும் வருகிறது. இந்நிலையில், சென்​னை​யில் ஆபரண தங்​கத்​தின் விலை இன்று பவுனுக்கு ரூ.800 உயர்ந்​துள்ளது. இதேபோல வெள்ளி…

அந்த காலை கப் கிரீன் டீ ஒரு பானம் மட்டுமல்ல, இது ஒரு சடங்கு, ரீசார்ஜ், மற்றும் பலருக்கு ஆரோக்கியமான வாழ்க்கைக்கான முதல் படியாகும். ஆக்ஸிஜனேற்றிகள், கேடசின்கள்…

ஹைதராபாத்: ஹைத​ரா​பாத் கூகட்​பல்லி சங்​கீத்​நகர் பகு​தியை சேர்ந்​த கிருஷ்ணா – ரேணு​கா தம்பதிக்கு 6-ம் வகுப்பு படிக்​கும் சகஸ்ரா (11) என்​கிற மகளும், 2-ம் வகுப்பு படிக்​கும்…

ஷிம்கென்ட்: ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் கஜகஸ்தானில் உள்ள ஷிம்கென்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவு இறுதிப் போட்டியில்…

இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா, கடந்த சில வருடங்களாக நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இப்போது, ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’, ‘சர்தார் 2’ உள்பட சில படங்களில் நடித்துள்ளார்.…

நெல்லை: ‘நன்றி கெட்டவர்கள் மத்தியில் நான் ஏன் இருக்க வேண்டும்?’ என பாஜகவில் இணைந்த வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார். தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே குறிஞ்சாங்குளத்தை…