Month: August 2025

சென்னை: தமிழக சட்டம்- ஒழுங்கு டிஜிபி​யாக உள்ள சங்​கர் ஜிவால் ஓய்வு பெறும் நிலை​யில், பொறுப்பு டிஜிபி​யாக மூத்த அதி​காரி ஒரு​வரை தற்​போதைக்கு நியமிக்க தமிழக அரசு…

புதுடெல்லி: இந்திய வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். வருங்காலத்தில் இந்தியாவின் விண்வெளி பயணம் புதிய உயரங்களை தொடும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.…

சென்னை: பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி, உயர்கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: புகழ் பெற்ற ஹாக்கி வீரர் தயான் சந்த்தின் பிறந்த…

விழுப்புரம்: மேல்​மலை​யனூர் அங்​காளம்​மன் கோயி​லில் நேற்று முன்​தினம் இரவு நடை​பெற்ற ஆவணி மாத அமா​வாசை ஊஞ்​சல் உற்​சவத்​தில் பல்​லா​யிரக்​கணக்​கான பக்​தர்​கள் அம்​மனை தரிசனம் செய்​தனர். விழுப்​புரம் மாவட்​டம்…

சென்னை: எ​திர்க்​கட்​சிகள் ஆளும் மாநிலங்​களுக்கு நிர்​வாக, சட்ட ரீதி​யாக எண்​ணற்ற குறுக்​கீடு​கள், தடைகளை ஏற்​படுத்தி மத்​திய பாஜக அரசு தொடர்ந்து தொல்லை கொடுத்து வரு​கிறது. மாநிலங்​களுக்கு உரிய…

சென்னை: ஆண்​டுக்கு 6 சதவீதம் சொத்து வரி உயர்​வுக்கு வழி​வகுக்​கும் அரசாணையை எதிர்த்து தாக்​கல் செய்​யப்​பட்ட மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர்…

கட்டுப்பாடற்ற சிரிப்பு அல்லது அழுவது ஒரு ஆச்சரியமான உணர்ச்சிகரமான எதிர்வினையை விட அதிகமாக இருக்கலாம், இது சூடோபுல்பார் பாதிப்பு (பிபிஏ) எனப்படும் நரம்பியல் நிலையை சமிக்ஞை செய்யலாம்.…

‘கூலி’ படத்தில் தனது கதாபாத்திரத்தின் மீதான விமர்சனத்துக்கு நடிகை ஸ்ருதிஹாசன் விளக்கம் அளித்துள்ளார். ஸ்ருதிஹாசனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர் ஒருவர் “கூலி படத்தில் ப்ரீத்தியின் கதாபாத்திரம் எப்போதும்…

சென்னை: தனி​யாரிடம் இருந்து மின்​சா​ரம் கொள்​முதல் செய்​யக் கூடாது என பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் வலி​யுறுத்தி உள்​ளார். இதுகுறித்து அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது:…

சிகிச்சையின் வெற்றி மற்றும் உயிர்வாழும் விகிதங்களை மேம்படுத்த புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவது மிக முக்கியமானது. அறிகுறிகள் தோன்றுவதற்கு முன்பு பல ஸ்கிரீனிங் சோதனைகள் உடலில் உள்ள புற்றுநோய்…