Month: August 2025

நியூயார்க்: அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை அலு​வலக இயக்​குன​ராக பணி​யாற்​றும் தனது நெருங்​கிய நண்​பர் செர்​ஜியோ கோரை, இந்​தி​யா​வுக்​கான அமெரிக்க தூத​ராக, அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறி​வித்​துள்​ளார்.…

சென்னை: ஊ​ராட்​சிகளில் தூய்​மைக் காவலர்​களுக்கு சுழற்சி அடிப்​படை​யில் வாரம் ஒரு​நாள் விடுப்பு வழங்க ஊரக வளர்ச்சி ஆணை​யர் அறி​வுறுத்​தி​யுள்​ளார். இதுகுறித்​து, மாவட்ட ஆட்​சி​யர்​கள், மாவட்ட ஊரக வளர்ச்சி…

சென்னை: தமிழகத்​தில் அனைத்து மாணவர்​களும் சமத்​து​வ​மான கல்வி பெறு​வதை மாநிலக் கல்விக் கொள்கை- 2025 மேம்​படுத்​தும் என்று அன்​பில் மகேஸ் தெரி​வித்​துள்​ளார். தேசி​யக் கல்விக் கொள்​கைக்கு மாற்​றாக…

இயற்கையும் ஆயுர்வேதமும் நமது ஆரோக்கியத்தை ஆதரிக்க எளிய மற்றும் சக்திவாய்ந்த மற்றும் சக்திவாய்ந்த பொருட்களை எங்களுக்கு வழங்கியுள்ளன, மேலும் எங்கள் சமையலறைகளில் பெரும்பாலும் காணப்படும் மூலிகைகளிலிருந்து மிகவும்…

சென்னை: அமித் ஷா 1000 முறை வந்​தா​லும் தமிழகத்​தில் பாஜக​வால் காலூன்ற முடி​யாது என்று தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை தெரி​வித்​துள்​ளார். இது தொடர்​பாக அவர் வெளி​யிட்ட…

சேலம்: சேலத்தில் செய்தியாளர்களிடம் பெங்​களூரு புகழேந்தி நேற்று கூறிய​தாவது: தமிழகத்​தில் அண்​ணா​மலைக்கு தனி செல்​வாக்கு இருந்​தது. ஆனால், தற்​போது அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமியை முதல்​வ​ராக்க வேண்​டும்…

மேட்​டூர் / தரு​மபுரி: மேட்​டூர் அணைக்​கான நீர்​வரத்து குறைந்​துள்ள நிலை​யில், 16 கண் மதகு​கள் வழி​யாக உபரிநீர் வெளி​யேற்​றப்​படு​வது நிறுத்​தப்​பட்​டுள்​ளது. மேலும், காவிரி டெல்டா பாசனத்​துக்கு தண்​ணீர்…

மதுரை: குப்​பைத் தொட்​டி​யில் மூட்டை மூட்​டை​யாக மருத்​து​வக் கழி​வு​களை கொட்​டிய தனி​யார் மருத்​து​வ​மனைக்கு ரூ. 1 லட்​சம் அபராதம் விதிக்​கப்​பட்​டது. மதுரை மாநக​ராட்​சி​யில் குடி​யிருப்​பு​கள், சாலைகளில் வைக்​கப்​பட்​டுள்ள…

திருச்சி: மத்​திய அரசுக்கு பரிந்​துரை பட்​டியல் அனுப்​புவ​தில் தாமதம் ஏற்​பட்​டுள்​ள​தால், தமிழக டிஜிபி நியமனத்​தில் உள்​நோக்​கம் இருப்​ப​தாக அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கூறி​னார். ‘மக்​களைக் காப்​போம்,…

தூத்துக்குடி: ​திருச்​செந்​தூர் சுப்​பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திரு​விழாவையொட்டி நேற்று நடை​பெற்ற தேரோட்​டத்​தில் ஆயிரக்​கணக்​கான வடம்​பிடித்து தேர் இழுத்​தனர். அறு​படை வீடு​களில் 2-வது படை வீடான திருச்​செந்​தூர்…