Month: August 2025

சென்னை: பாஜக முன்னாள் தலைவர் அண்​ணா​மலையை யாரும் விமர்​சிக்க வேண்​டாம். நமது ஒரே எதிரி திமுக என மனதில் கொண்டு தேர்​தல் பணி​யாற்​றுங்​கள் என அதி​முக மாவட்ட…

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் கடந்த 2 வாரங்களாக மேகவெடிப்பால் பெரு வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்படுவது தொடர்கிறது. இந்தப் பேரிடர்களுக்கு ஜம்முவில் இதுவரை 130 பேர் உயிரிழந்தனர்,…

சென்னை: முதல்​வர் ஸ்டா​லின் உத்​தர​வைத் தொடர்ந்​து, வரும் செப். 1-ம் தேதி முதல் புதிய விலை​யில் நெல் கொள்​முதல் செய்யப்படும் என அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. இது தொடர்​பாக தமிழக…

புதிய கண்டுபிடிப்புகள் புற்றுநோய் சிகிச்சையில் சாத்தியமான பயன்பாட்டிற்காக டேன்டேலியன் ரூட் சாற்றை (டி.ஆர்.இ) கவனித்துள்ளன. அதன் அழற்சி எதிர்ப்பு மற்றும் மனநிலையை மேம்படுத்தும் பண்புகளுக்கு நன்கு அங்கீகரிக்கப்பட்டுள்ள…

மும்பை: விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று முன்தினம் இரவு மும்பை சென்றார். தெற்கு மும்பையில் உள்ள சகயாத்ரி விருந்தினர்…

சிவகங்கை: திருப்​புவனம் வைகை ஆற்​றில் ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ திட்ட முகாம் மனுக்​கள் மிதந்த விவ​காரத்​தில், வட்​டாட்​சி​யர் அலு​வல​கத்​திலிருந்து அவற்றை மர்ம நபர்​கள் திருடிச்​சென்​ற​தாக போலீ​ஸார் வழக்​குப் பதிவு…

கொல்கத்தா: மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் கூறியதாவது: ஒரு நெருக்கடி வரும்போது அது சிறியதாக இருந்தாலும் பெரியதாக இருந்தாலும், அரசு, தனியார் துறை…

புதுடெல்லி: பிஹாரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அங்கு வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் எதிர்க்கட்சிகள் சார்பில் வழக்கு…

புதுடெல்லி: ​ராஜஸ்​தான் ராயல்ஸ் அணி​யின் தலைமை பயிற்​சி​யாளர் பதவி​யில் இருந்து ராகுல் திரா​விட் திடீரென விலகி உள்​ளார். ஐபிஎல் 2025 சீசனையொட்டி ராஜஸ்​தான் ராயல்ஸ் அணி​யின் தலைமை…

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம், ஆக்ராவின் மொத்த மருத்து சந்தையில் பல முன்னணி நிறுவனங்களின் பெயரில் போலி மருந்துகள் விற்பனை செய்வதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக லக்னோவில்…