Month: July 2025

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூலை 1) பவுனுக்கு ரூ.840 என அதிரடி ஏற்றம் கண்டுள்ளது. நேற்று ஒரு பவுன் தங்கம்…

எதிர்பாராத விதமாக நனைந்ததா? விரக்தியடைய வேண்டாம்! இந்த வழிகாட்டி உலர்த்திகள் இல்லாமல் விரைவாக உலர வைக்க புத்திசாலித்தனமான தந்திரங்களை வழங்குகிறது. மெதுவாக துடைத்தல், நகர்த்துவதன் மூலம் காற்றோட்டத்தை…

நெட்ஃபிக்ஸ் உடனான வரலாற்று கூட்டாண்மை மூலம் இடத்தை வீட்டிற்கு நெருக்கமாக கொண்டு வர நாசா அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோடையில் தொடங்கி, நாசா+ ஏஜென்சியின் விளம்பர-இலவச ஸ்ட்ரீமிங் தளம்…

புதுடெல்லி: பாஜக எம்​.பி. நிஷி​காந்த் துபே எக்ஸ் தளத்​தில் நேற்று வெளி​யிட்ட பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: காங்​கிரஸ், ஊழல் மற்​றும் அடிமைத்​தனம். இந்த வகைப்​படுத்​தப்​ப​டாத ஆவணம் கடந்த 2011-ம்…

பாவல் நவகீதன், சாய் ஸ்ரீ பிரபாகரன், சித்து குமரேசன், விக்னேஷ் ரவி உள்பட பலர் நடித்துள்ள படம், ‘மரியா’. அரவிந்த் கோபாலகிருஷ்ணன், பரத் சுதர்சன் இசை அமைத்துள்ளனர்.…

சென்னை: சென்னையில் 8 இடங்களில் வீடுகளுக்கான இயற்கை எரிவாயு விநியோக மையங்களை, டிட்கோ மூலமாக அமைக்க மாநகராட்சி மன்ற கூட்டத்தில் நேற்று அனுமதி வழங்கப்பட்டது. சென்னை மாநகராட்சி…

59 வயதில், 1995 ஆம் ஆண்டில் “மேட் இன் இந்தியா” வீடியோ வேவுக்கு மிகவும் பிரபலமான நடிகர் மிலிந்த் சோமன், டின்ஸல் டவுனில் மிகச்சிறந்த பிரபலங்களில் ஒருவர்.…

அகமதாபாத்: குஜ​ராத் மாநிலம் கண்ட்லா துறை​முகத்​தில் இருந்து ஓமன் நாட்​டின் ஷினாஸ் துறை​முகம் நோக்கி ‘எம்டி யி செங் 6’ என்ற எண்​ணெய் கப்​பல் சென்று கொண்​டிருந்​தது.…

‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, ‘கண்ணை நம்பாதே’ இயக்கிய மு.மாறன் அடுத்து இயக்கியுள்ள படம், ‘பிளாக்மெயில்’. ஜி.வி.பிரகாஷ் குமார் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தை ஜேடிஎஸ் ஃபிலிம் ஃபேக்டரி…

சென்னை: அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மே தினத்தை முன்னிட்டு, அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கப் பேரவையில் உறுப்பினர்களாக உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட நலிந்த தொழிலாளர்களுக்கு குடும்ப…