Month: July 2025

பஸ்​தர்: சத்​தீஸ்​கர் மாநிலத்​தில் பாது​காப்பு படை​யினர் மேற்​கொண்ட தீவிர நக்​சல் வேட்​டையை தொடர்ந்​து, 5 மாவட்​டங்​களில் நேற்று 66 நக்​சலைட்​கள் பாது​காப்பு படை​யினர் முன்​னிலை​யில் சரணடைந்​தனர். இவர்​களில்…

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் iQOO Z10R போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். சீன நாட்டின்…

சென்னை: மேம்​படுத்​தப்​பட்ட வசதி​களு​டன் 12 பெட்​டிகளை கொண்ட மெமு ரயில், சென்னை சென்ட்​ரல் – அரக்​கோணம்தடத்தில் இயங்​கத் தொடங்​கி​யுள்​ளது. சென்​னை​யில் இருந்து அரு​கிலுள்ள நகரங்​களுக்கு பயணி​கள் சென்று…

கண் புற்றுநோயின் ஆரம்ப கட்டங்களில் வலி ஒன்றாக இருக்கலாம், மேலும் பதிலளிக்காத சிவத்தல் அல்லது எரிச்சல் ஒரு எச்சரிக்கை அடையாளத்தை சமிக்ஞை செய்கிறது. எரிச்சல் ஒரு கீறல்…

ஒவ்வொரு ஆண்டும், மின்னல் உலகெங்கிலும் சுமார் 320 மில்லியன் மரங்களைக் கொல்கிறது, பொங்கி எழும் காட்டுத்தீயால் அல்ல, ஆனால் நேரடி வேலைநிறுத்தங்கள் மூலம் பெரும்பாலும் காணப்படாதது. மரங்கள்…

புதுடெல்லி: கர்​நாட​கா​வில் ஒரு மக்​களவை தொகு​தி​யில் வாக்​காளர் பட்​டியலில் முறை​கேடு நடந்​ததற்​கான 100% ஆதா​ரம் உள்​ளது என்று ராகுல் காந்தி குற்​றம்​சாட்டி உள்​ளார். பிஹாரில் சட்​டப்​பேர​வைத் தேர்​தல்…

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்தின் போராட்ட குணமும், அவரது விடாமுயற்சியும் அனைவரும் அறிந்ததுதான். அதற்கு மற்றுமொரு உதாரணமாக அமைந்துள்ளது மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் அவரது ஆட்டம்.…

சென்னை: விரைவு போக்​கு​வரத்​துக் கழக மேலாண் இயக்​குநர் ஆர்​.மோகன் வெளி​யிட்ட செய்​திக்​ குறிப்​பு: வரும் 26, 27 வார இறுதிவிடு​ முறை என்​ப​தால் இன்​றும், நாளை​யும் (ஜூலை…

இந்திய உணவில், வரிசை முக்கியமானது என்று சமீபத்திய ஆராய்ச்சி மற்றும் நிபுணர் ஆலோசனைகள் காட்டுகின்றன. உங்கள் உணவை நீங்கள் உண்ணும் ஆர்டர் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும்.…

திருமலை: ஹைத​ரா​பாத் வனஸ்​தலிபுரத்​தில் வசித்த ஓய்​வு​பெற்ற ஐஆர்​எஸ் அதி​காரி ஒய்​.​வி.எஸ்​.எஸ். பாஸ்​கர் ராவ், ஏழு​மலையானின் தீவிர பக்​தர் ஆவர். அவர் தனது இறப்​புக்கு பிறகு தனது வீடு…