Month: July 2025

பல தசாப்தங்களாக, விஞ்ஞானிகள் பிரபஞ்சம் என்றென்றும் விரிவடையும் என்று நம்பினர், இருண்ட ஆற்றல் எனப்படும் ஒரு மர்மமான சக்தியால் முடிவில்லாமல் வெளிப்புறமாக இயக்கப்படும். ஆனால் ஒரு புதிய…

புதுடெல்லி: வடகிழக்கு மாநில​மான மணிப்​பூரில் மைத்தேயி மற்​றும் குகி ஆகிய இரு இனக் குழுக்​களுக்கு இடையே கடந்த 2023-ம் ஆண்டு மே 3-ம் தேதி தொடங்​கிய மோதல்…

கும்பகோணம்: தமிழ்​நாடு பிராமணர்​கள் சங்க மாநிலத் துணைத் தலை​வர் கார்த்​தி​கேயன் ‘இந்து தமிழ் திசை’ செய்​தி​யாளரிடம் கூறிய​தாவது: திரு​வாரூருக்கு வந்த அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனிச்​சாமி​யிடம், பிராமணர்​களுக்கு…

திருப்பதி: ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் ஆன்​லைனில் ஸ்ரீநி​வாச திவ்ய அனுக்ரஹ ஹோமம் டிக்​கெட்​கள் வழங்​கப்​படும் என திரு​மலை திருப்​பதி தேவஸ்​தானம் அறி​வித்​துள்​ளது. திருப்​பதி அலிபிரி நடை​பாதை…

பதுமி: ஃபிடே மகளிருக்கான உலகக் கோப்பை செஸ் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் கோனேரு ஹம்பி, திவ்யா தேஷ்முக் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றனர். ஜார்ஜியா நாட்டில் உள்ள…

தர்ஷன், பாடினி குமார், லால், சுஜித் சங்கர், முனிஷ்காந்த், மன்சூரலிகான் என பலர் நடித்துள்ள படம் ‘சரண்டர்’. விகாஸ் படிஸா இசை அமைத்துள்ளார். அப்பீட் பிக்சர் சார்பாக…

காரைக்குடி: பழங்​குடி மக்​களை தாக்​கும் ‘சிக்​கிள் செல் அனீமி​யா’ என்ற அரிய நோய்க்கு குறைந்த செல​வில் மருந்து கண்​டு​பிடிக்கப்​பட்​டுள்​ள​தாக சிஎஸ்​ஐஆர் தலைமை இயக்​குநர் என்​.கலைச்​செல்வி கூறி​னார். மத்​திய…

லான்செட் பொது சுகாதாரத்தில் வெளியிடப்பட்ட ஒரு முக்கிய ஆய்வின்படி, புற்றுநோய், முதுமை, இதய நோய் மற்றும் மனச்சோர்வு உள்ளிட்ட முக்கிய சுகாதார நிலைமைகளின் அபாயத்தை வெகுவாகக் குறைக்க…

புதுடெல்லி: இங்​கிலாந்​தில் சுற்​றுப்​பயணம் மேற்​கொண்​ட பிரதமர் மோடியும். அந்த நாட்டு பிரதமர் கெய்ர் ஸ்டார்​மரும் நிருபர்களுக்கு கூட்​டாக பேட்​டியளித்​தனர். அப்​போது கெய்ர் ஸ்டார்​மர் ஆங்​கிலத்​தி​லும், பிரதமர் நரேந்​திர…