Month: July 2025

ஃபகத் பாசில் அளித்துள்ள பேட்டியில் ‘புஷ்பா 2’ படம் பற்றிதான் நெகட்டிவ் ஆக குறிப்பிட்டுள்ளார் என பலரும் கருதுகின்றனர். சுதேஷ் சங்கர் இயக்கத்தில் வடிவேலு, ஃபகத் பாசில்…

சென்னை: இந்தியாவில் கல்வியிலும், பொருளாதாரத்திலும் முன்னிலையில் உள்ள தமிழகம், அரசு ஊழியர் மற்றும் தொழிலாளர் நலனில் பின்தங்கிய நிலையில் இருப்பதாக பழைய ஓய்வூதிய திட்ட இயக்ககத்தின் தேசிய…

மதுரை: மதுக்கூர் ஜாமீன்தாருக்கு தத்து கொடுக்கப்பட்ட ராமநாதபுரம் சேதுபதி வாரிசுகளில் ஒருவர் ராமநாதபுரம் சமஸ்தான சொத்துகளை விற்பனை செய்வதாக அளிக்கப்பட்ட புகாரை போலீஸார் விசாரிக்க உயர் நீதிமன்றம்…

சென்னை: ‘தமிழகம் வரும் பிரதமரிடம் தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட வேண்டிய பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து கோரிக்கைகள் அடங்கிய மனுவை, தமிழக நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை…

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த 3 பேருக்கும், காயம் அடைந்தவர்களுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார். இது குறித்த தமிழக…

ஒரு மூத்த உடன்பிறப்பாக, தங்கள் இளைய உடன்பிறப்புகள் சண்டையிடத் தொடங்கும் போது, அவர்கள் தானாகவே நடுவர், ஆலோசகர் மற்றும் சில சமயங்களில் மத்தியஸ்தரின் பாத்திரத்தை வகிக்க வேண்டும்…

“கனவு மலரட்டும்! கனவு மலரட்டும்! கனவு மலரட்டும்! கனவுகள் தான் எண்ணங்களாக வடிவம் பெறுகின்றன. எண்ணங்களே செயல்களாக பரிணமிக்கின்றன” என்று கூறி குழந்தைகளையும், மாணவர்களையும், இளைஞர்களையும் நாட்டின்…

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய ஆண்டு பெருவிழா கொடியேற்றம் இன்று (ஜூலை 26) காலை நடைபெற்றது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். தூத்துக்குடியில் அமைந்துள்ள…

மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸின் ஆறாம் கட்டத்தின் முதல் படமாக வெளியாகியுள்ளது ‘தி ஃபென்டாஸ்டிக் ஃபோர்: ஃபர்ஸ்ட் ஸ்டெப்ஸ்’. ஃபென்டாஸ்டிக் ஃபோர் கதாபாத்திரங்களின் காப்புரிமை பல வருடங்களாக 20த்…

சென்னை: ​நாமக்​கல்லில் நடந்​தது கிட்னி திருட்டு அல்ல, முறை​கேடு என அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் கூறியதற்கு தமிழக பாஜக முன்​னாள் தலை​வர் அண்​ணா​மலை கண்​டனம் தெரி​வித்​துள்​ளார். இதுகுறித்து தனது…