Month: July 2025

புதுடெல்லி: பிரபல பாலிவுட் நடிகை ஷெபாலி ஜரி​வாலா (42) சில தினங்களுக்கு முன்பு மும்​பை​யில் மாரடைப்​பால் உயிரிழந்தார். இதுகுறித்து யோகா குரு பாபா ராம்​தேவ் கூறிய​தாவது: மனிதர்​களின்…

சென்னை: ஆளுநர் ஆர்​.என்​.ரவி 4 நாட்​கள் பயண​மாக நே;ற்று டெல்லி புறப்​பட்​டுச் சென்​றார். அவர் இன்று அல்​லது நாளை மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித்​ஷாவை சந்​திக்க உள்​ள​தாக…

ஜெஃப் பெசோஸ் மற்றும் லாரன் சான்செஸ் திருமண படம் சில ஆண்டுகள் டேட்டிங் செய்த பிறகு, பில்லியனர் ஜெஃப் பெசோஸ் மற்றும் பத்திரிகையாளர் லாரன் சான்செஸ் ஆகியோர்…

போபால்: மத்திய பிரதேச மாநிலம், நரசிங்பூரைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி சந்தியா சவுத்ரி. இவர் கடந்த 27-ம் தேதி மாவட்ட மருத்துவமனையில் மகப்பேறு வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த…

ஜெய் நடிக்கும் ரொமான்டிக் த்ரில்லர் படத்துக்கு ‘சட்டென்று மாறுது வானிலை’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதில், மீனாட்சி கோவிந்தராஜன் நாயகியாக நடித்துள்ளார். யோகிபாபு, கருடாராம், ஸ்ரீமன் முக்கிய…

சென்னை: கல்​லூரி மாணவர்​களுக்கு இந்​த ஆண்டு முதல் லேப்​-​டாப் வழங்​கப்​படும் என்று சென்​னை​யில் நேற்று நடை​பெற்ற ‘வெற்றி நிச்​ச​யம்’ திட்ட தொடக்க விழா​வில் முதல்​வர் மு..க.ஸ்​டா​லின் அறி​வித்​தார்.…

விஞ்ஞானிகள் மனித இனப்பெருக்க திரவங்களில் மைக்ரோபிளாஸ்டிக்ஸைக் கண்டுபிடித்து, கருவுறுதல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியத்திற்கான சாத்தியமான அபாயங்கள் குறித்து கவலைகளை எழுப்பியுள்ளனர். ஈஷ்ரே கூட்டத்தில் வழங்கப்பட்ட இந்த ஆய்வில்,…

பிரயாக்ராஜ்: உத்தர பிரதேச மாநிலம் புலந்த்சாஹரைச் சேர்ந்தவர் அன்சர் அகமது சித்திக். இவர் கடந்த மே 3-ம் தேதி பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கம் எழுப்பும் ஒரு வீடியோவை…

இந்தி திரைப்பட இயக்குநர் நிதேஷ் திவாரி, ராமாயணக் கதையைத் திரைப்படமாக இயக்குகிறார். 2 பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தில், ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும்…

திருப்பூர்: அரசி​யல் அழுத்​தங்​கள் இருப்​ப​தால் ரிதன்யா தற்​கொலை வழக்கை சிபிஐ விசா​ரிக்க வேண்​டும் என்று அவரது குடும்​பத்​தினர் கோரிக்கை வைத்​துள்​ளனர். திருப்​பூர் மாவட்​டம் அவி​நாசி கைகாட்​டிபுதூர் ஜெயம்…