Month: July 2025

ஹைதராபாத்: ஹைத​ரா​பாத்​தில் இறகு பந்து (பாட்​மிண்​டன்) விளை​யாடிக் கொண்​டிருந்த 25 வயது இளைஞர் திடீரென மாரடைப்பு ஏற்​பட்டு உயி​ரிழந்​துள்​ளார். ஹைத​ரா​பாத்​தின் நாகோல் உள் விளை​யாட்டு அரங்​கில் ராகேஷ்…

சென்னை: மத்​திய அரசு மீது பழி​போ​டா​மல் தமிழகத்​தில் கடந்த 4 ஆண்​டு​களில் திமுக செய்த சாதனை​களை பட்​டியலிட வேண்டும் என்று தமிழக பாஜக முன்​னாள் தலை​வர் அண்​ணா​மலை…

மார்பு வலிக்கு வரும்போது, நம் மனம் தானாகவே மாரடைப்பை நோக்கி விலகுகிறது, மேலும் இது நம் கவலையை மேலும் தீவிரப்படுத்துகிறது. இருப்பினும், உறுதியாக இருப்பது எப்போதுமே ஒரு…

புதுடெல்லி: பிஹாரில் சட்​டப்​பேரவை தேர்​தலை முன்​னிட்டு அம்​மாநிலத்​தில் வாக்​காளர் பட்​டியலில் தேர்​தல் ஆணை​யம் சிறப்பு திருத்​தப் பணி மேற்​கொண்​டது. 2003-ம் ஆண்​டுக்கு பிறகு வாக்​காளர் பட்​டியலில் பெயர்…

பதுமி: ஃபிடே மகளிர் உலகக் கோப்பை செஸ் போட்​டி​யில் இந்​தி​யா​வின் இளம் வீராங்​க​னை​யான திவ்யா தேஷ்​முக், சகநாட்​டைச் சேர்ந்த அனுபவம் வாய்ந்த கிராண்ட் மாஸ்​ட​ரான கோனேரு ஹம்​பியை…

பாங்காக்: தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள சாடுசக் பகுதியில் மிகப்பெரிய காய்கறி மார்க்கெட் இயங்கி வருகிறது. இந்த காய்கறி சந்தையில் மக்கள் வழக்கம்போல் நேற்று காலையில் பரபரப்பாகப்…

சென்னை: கம்​யூனிச இயக்​கம் மாறாத தன்​மையோடு நிலைத்து நின்று மக்​களுக்​காக போராடி வரு​கிறது என்று புத்தக வெளியீட்டு விழா​வில் நிதி​யமைச்​சர் தங்​கம் தென்​னரசு தெரி​வித்​தார். நியூ செஞ்​சுரி…

இப்போது, அமெரிக்காவில் 6 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் அல்சைமர் நோய் அல்லது தொடர்புடைய டிமென்ஷியாக்களுடன் வாழ்கின்றனர். மக்கள்தொகை வயதாக இருப்பதால், அந்த எண்ணிக்கை 2050 க்குள் கிட்டத்தட்ட…

புதுடெல்லி: பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் குறித்து நேற்று நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது. முன்னதாக இதுகுறித்து முன்னாள் மத்திய உள்துறை அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம்…

மான்செஸ்டர்: இங்​கிலாந்து அணிக்கு எதி​ராக மான்​செஸ்​டரில் நடை​பெற்ற 4-வது டெஸ்ட் போட்​டியை இந்​திய அணி அபார​மாக விளை​யாடி டிரா செய்​தது. 311 ரன்​கள் பின்​தங்​கிய நிலை​யில் 2-வது…