Month: July 2025

சென்னை: ​திரு​மாவளவனுக்கு எதி​ராக செல்​வப்​பெருந்​தகை செயல்​படு​வ​தாக விசிக குற்​றம்​சாட்​டி​யுள்​ளது. மேலும், காங்​கிரஸ் குறித்த விசிக நிர்​வாகி​யின் கருத்து திமுக கூட்​ட​ணி​யில் சலசலப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது. திமுக கூட்​ட​ணி​யில் இருந்து…

உங்களிடம் ஒரு நாய் இருந்தால், நாய்கள் உடல் மொழி மூலம் தொடர்புகொள்வதை நீங்கள் அறிந்து கொள்ளலாம், எனவே அவற்றின் குறிப்புகளைப் புரிந்துகொள்வது மிக முக்கியமானது. நாய்கள் மனிதர்களைப்…

சென்னை: ஆர்டிஇ திட்டத்தில் 2 ஆண்டுகளாக நிதி வழங்கப்படாததால் சேர்க்கை பெற்ற குழந்தைகளின் பெற்றோர்களிடம் கல்விக் கட்டணத்தை செலுத்த தனியார் பள்ளிகள் கட்டாயப்படுத்துவதாக புகார்கள் எழுந்துள்ளன. இலவச…

பர்மிங்காம்: இந்​தி​யா​வுக்கு எதி​ரான 2-வது டெஸ்ட் கிரிக்​கெட் போட்​டி​யில் இங்​கிலாந்து அணி 84 ரன்​களுக்கு 5 விக்​கெட்​களை இழந்த நிலை​யில் ஜேமி ஸ்மித், ஹாரி புரூக் ஆகியோரது…

சென்னை: “நானே பரந்தூர் பகுதி மக்களை அழைத்துக் கொண்டு வந்து, தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் தங்களை நேரில் சந்தித்து, அவர்கள் சார்பாக முறையிடும் சூழல் உருவாகும்,”…

விசைப்பலகைகள் மற்றும் திரைகள் ஆதிக்கம் செலுத்தும் உலகில், ஆராய்ச்சி பாரம்பரிய எழுத்தின் நன்மைகளை பேனா -ஹேண்ட்ரேட்டட் குறிப்புகளுடன் காட்டுகிறது. வளர்ந்து வரும் ஆராய்ச்சி அமைப்பு, கையால் எழுதுவது…

சென்னை: மத்திய பல்கலை.களில் இளநிலைப் படிப்புகளில் சேருவதற்கான க்யூட் நுழைவுத் தேர்வுக்குரிய முடிவுகளை என்டிஏ வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கும்…

சிவகங்கை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்கு​மார் உயிரிழந்​துவிட்​டார் என்று திருப்புவனம் அரசு மருத்துவமனையில் உறுதிப்படுத்திய பிறகும், அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பாமல், உயர் அதிகாரிகள் சொன்ன​தாக…

நீங்கள் மிகவும் வீங்கியதாக உணர்ந்தால், சில மிளகுக்கீரை தேநீரைப் பருகவும். மிளகுக்கீரை எண்ணெயும் வீக்கத்தை ஆற்றும். மிளகுக்கீரை மெந்தோலைக் கொண்டுள்ளது, இது இரைப்பைக் குழாயை தளர்த்தி வாயுவைக்…

போர்ட் ஆப் ஸ்பெயின்: டிரினி​டாட் பிரதமர் கம்லா பெர்​ஷத், பிஹார் மாநிலத்​தின் மகள் என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்​டி​யுள்​ளார். பிரேசிலில் பிரிக்ஸ் மாநாடு நடை​பெறுகிறது. இதில்…