Month: July 2025

ஸாக்ரெப்: சூப்பர் யுனைடெட் ரேபிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் போட்டி குரோஷியாவின் ஸாக்ரெப் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் உலக சாம்பியனான இந்தியாவின் குகேஷ், ரேபிட் பிரிவில்…

நடிகர் விஜய் சேதுபதி, தெலுங்கு இயக்குநர் புரி ஜெகன்நாத் இயக்கும் பான் இந்தியா படத்தில் நடிக்க இருக்கிறார். இதில் தபு, சம்யுக்தா உள்பட பலர் முக்கிய வேடங்களில்…

சென்னை: காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஸ்ரீதர் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் காசிமேடு காசிமாநகர் 3-வது தெருவைச் சேர்ந்த ராஜா(61), அதே பகுதியைச் சேர்ந்த மாசிலாமணி(60), சேகர்,…

சென்னை: மத்திய அரசின் இஎஸ்ஐ திட்டத்தின் மூலம் முதல்முறையாக பணியில் சேரும் இளைஞர்களுக்கு ரூ.15 ஆயிரம் வரை ஊக்கத் தொகை வழங்கப்படும் என மண்டல வருங்கால வைப்பு…

சிவகங்கை: “ஜூன் 28 மால 6.30 மணியளவில் அஜித்குமாரை ஆட்டோவில் போலீஸார் கொண்டு வந்தனர். நான் பரிசோதித்தபோது அஜித்குமார் ஏற்கெனவே உயிரிழந்தது தெரிந்தது. அதை நான் போலீஸாரிடம்…

எலுமிச்சை, அதன் வைட்டமின் சி மற்றும் இயற்கை அமிலங்களுடன், சருமத்தை பிரகாசமாக்கும், நிறமி மங்கச் செய்யலாம் மற்றும் இறந்த செல்களை வெளியேற்றும். எலுமிச்சை சாற்றை தண்ணீரில் நீர்த்துப்போகச்…

பெங்களூரு: கர்​நாட​கா​வில் பாஜக நிர்​வாகி பிர​வீன் நெட்​டூரு கொல்​லப்​பட்ட வழக்​கில் தலைமறை​வாக இருந்த அப்​துல் ரஹ்​மானை தேசிய புல​னாய்வு முகமை (என்ஐஏ) அதி​காரி​கள் கேரளா​வில் உள்ள கண்​ணூர்…

சென்னை: 71-வது தமிழ்நாடு சீனியர் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் பிரிவில் நேற்று நடைபெற்ற கால் இறுதி ஆட்டங்களில் சென்னை எஸ்டிஏடி…

திருப்பூர்: அவிநாசி இளம்பெண் ரிதன்யா தற்கொலை வழக்கில், மாமியார் சித்ராதேவி இன்று (ஜூலை 4) கைது செய்யப்பட்டார். திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டி புதூர் ஜெயம் கார்டனை…