Month: July 2025

நாகர்கோவில்: 2026 சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் இண்​டியா கூட்​டணி 200 இடங்​களில் வெற்​றி​பெறும் என காங்​கிரஸ் கட்​சி​யின் மாநிலத் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை கூறி​னார். நாகர்​கோ​விலில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று…

மேட்டூர் / தருமபுரி: மேட்​டூர் அணை நடப்​பாண்​டில், 2-வது முறை​யாக முழு கொள்​ளள​வான 120 அடியை எட்டி நிரம்​பியது. கர்​நாட​கா​வில் பெய்த கனமழை​யால் கபினி, கேஆர்​எஸ் அணை​கள்…

ஸ்வீடிஷ் ஆராய்ச்சியாளர்கள் மக்களுக்கு வயதாக இருந்தாலும், அதைக் கண்டறிந்துள்ளனர் ஹிப்போகாம்பஸ்நினைவகத்திற்கு பொறுப்பான மூளையின் ஒரு பகுதி, தொடர்ந்து புதிய செல்களை உருவாக்குகிறது. அதிநவீன கருவிகளைப் பயன்படுத்தி அனைத்து…

திருப்புவனம்: ​காவல் துறை​யினர் சட்​டத்தை கையில் எடுத்​துக்​கொண்​டு, அத்​து​மீறி செயல்​படு​கின்​றனர் என்று முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வம் தெரி​வித்​தார். சிவகங்கை மாவட்​டம் திருப்​புவனத்​தில் தனிப்​படை போலீ​ஸார் தாக்​கிய​தில் உயி​ரிழந்த…

அவர் சுற்றுப்பாதையில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட சூரிய உதயங்களையும் சூரிய அஸ்தமனங்களையும் கண்டிருக்கலாம், ஆனால் இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லாவுக்கு, சர்வதேச விண்வெளி நிலையம் (ஐ.எஸ்.எஸ்)…

கரூர்: வழக்​கறிஞரிடம் ரூ.96 லட்​சம் மோசடி செய்​த​தாக அதி​முகவைச் சேர்ந்த ஒன்​றியக் குழு முன்​னாள் தலை​வர் நேற்று கைது செய்​யப்​பட்​டார். தூத்​துக்​குடியைச் சேர்ந்த பிரின்​ஸ்​கிப்​ஸன் என்​பவர், கரூர்…

ஆப்டிகல் மாயைகள் சமீபத்தில் இணையத்தை ஒரு சுறுசுறுப்புக்கு அனுப்பியுள்ளன, ஏனெனில் அவை நம் மூளையை உடற்பயிற்சி செய்கின்றன, மேலும் இது நமது அவதானிப்பு திறன்களின் சரியான சோதனையாகவும்,…

ஜம்மு: தெற்கு காஷ்மீரில் அமர்​நாத் புனித யாத்​திரை கடந்த 3-ம் தேதி தொடங்​கியது. ஜம்​மு, பகவதி நகரில் இருந்து பஹல்​காம் அடி​வார முகாம் நோக்கி அமர்​நாத் பக்​தர்​களு​டன்…

தூத்துக்குடி: ​திருச்​செந்​தூர் கோயி​லில் 16 ஆண்​டு​களுக்கு பிறகு நாளை (ஜூலை 7) மகா கும்​பாபிஷேகம் நடக்​கிறது. அறு​படை வீடு​களில் 2-வது படை வீடான திருச்​செந்​தூர் சுப்​பிரமணிய சுவாமி…

திருச்சி: விடு​தலை சிறுத்தைகள் கட்சித் தலை​வர் திருமாவளவன் திருச்சியில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: கச்​சத்​தீவை மீட்க வேண்​டும் என தொடர்ந்து வலி​யுறுத்​தி​யும், இந்​திய அரசு எந்த நிலைப்​பாட்​டை​யும்…