Month: July 2025

புரி: புரி ஜெகந்​நாதருக்கு நேற்று 208 கிலோ தங்க நகைகளால் அலங்​காரம் செய்​யப்​பட்​டது. கடந்த 1460-ம் ஆண்​டில் அப்​போதைய கலிங்க மன்​னர் கபிலேந்​திர தேவா, தக்​காணத்து போர்​களில்…

அஸ்தானா: உலக குத்துச்சண்டை போட்டி கஜகஸ்தானில் உள்ள அஸ்தானா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 54 கிலோ எடைப் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் சாக்‌ஷி,…

நாம் அனைவரும் பாப்கார்னை விரும்புகிறோம். குழந்தைகளும் பாப்கார்ன் சாப்பிடுகிறார்கள். இருப்பினும், இந்த கடையில் வாங்கிய பாப்கார்ன்களில் சோளத்தை விட அதிகம். உடலில் அழிவை ஏற்படுத்தக்கூடிய பொருட்கள் அவற்றில்…

லக்னோ: நக்​சல் ஒழிப்பு நடவடிக்​கை​யில் மத்​திய அரசு கடந்த சில ஆண்​டு​களாக தீவிர​மான நடவடிக்கை எடுத்து வரு​கிறது. இந்​நிலை​யில் நக்​சலைட்​கள் கண்​காணிப்பு பணிக்​காக ட்ரோன்​களை பயன்​படுத்​து​வது கண்​டறியப்​பட்​டது.…

பர்மிங்காம்: 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியை 336 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது இந்திய அணி. பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்று வந்த இந்த…

திருப்புவனம்: தனிப்​படை போலீ​ஸார் தாக்​கிய​தில் உயி​ரிழந்த மடப்​புரம் கோயில் காவலாளி அஜித்​கு​மார் கொலை வழக்கு தொடர்​பாக விசா​ரணை நடத்​திய மதுரை மாவட்ட நீதிப​தி, தனது அறிக்​கையை நாளை…

புதுடெல்லி: “உலகளவில் வருவாய் சமத்துவத்தில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது” என்று உலக வங்கி அறிக்கை தெரிவித்துள்ளது. ‘வறுமை மற்றும் சமத்துவம்’ தொடர்பான கினி குறியீட்டு அறிக்கையை…

உயர் இரத்த சர்க்கரை அல்லது நீரிழிவு, ஒரு நாள்பட்ட, பெரும்பாலும் ஆயுட்காலம் என்பது உடல் போதுமான இன்சுலின் உற்பத்தி செய்யாது அல்லது அது உற்பத்தி செய்யும் இன்சுலின்…

சிலியில் ஒரு மலை, நாட்கள் வறண்டு, இரவுகள் தெளிவாக உள்ளன, விஞ்ஞானிகள் மற்றும் பொறியியலாளர்கள் குழு சமீபத்திய காலங்களில் மிக முக்கியமான வானியல் பணிகளில் ஒன்றிற்கு தயாராகி…