Month: July 2025

சென்னை: கருத்து சுதந்திரம் இருக்கிறது என்பதற்காக அரசியல்வாதிகளின் எல்லையற்ற பேச்சுகளை நீதிமன்றம் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்று முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கில்,…

சென்னை: ​நாடு​தழு​விய வகை​யில் இன்று நடை​பெறும் பொது வேலை நிறுத்​தத்​துக்கு தமிழகத்​தில் பல்​வேறு தொழிற்​சங்​கங்​கள் ஆதரவு தெரி​வித்​துள்​ள​தால், அரசு சேவை​கள், வங்​கிப்​ பணி​கள் முடங்​கும் அபா​யம் ஏற்​பட்​டுள்​ளது.…

சென்னை: தமிழகத்​தில் இன்​றும், நாளை​யும் வெப்​பநிலை உயர வாய்ப்​புள்​ள​தாக வானிலை மையம் தெரி​வித்​துள்​ளது. மேற்கு திசைக் காற்​றில் நில​வும் வேக மாறு​பாடு காரண​மாக தமிழகத்​தில் ஓரிரு இடங்​களி​லும்,…

சென்னை: அரசு கல்​வி​யியல் கல்​லூரி​களில் பிஎட் படிப்​பில் சேரு​வதற்கு ஆன்​லைனில் விண்​ணப்​பிப்​ப​தற்​கானகடைசி நாள் இன்றுடன் முடிவடைகிறது. நடப்பு கல்வி ஆண்​டில் (2025-26) அரசு கல்​வி​யியல் கல்​லூரி​கள் மற்​றும்…

திருநெல்வேலி: நெல்​லை​யில் நேற்று நெல்​லை​யப்​பர் கோயில் 519-வது ஆனிப் பெருந்​திரு​விழா தேரோட்​டம் விமரிசை​யாக நடை​பெற்​றது. பல்​லா​யிரக்​கணக்​கான பக்​தர்​கள் வடம் பிடித்து தேர் இழுத்​தனர். நெல்​லை​யப்​பர் கோயி​லில் கடந்த…

சென்னை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகள் இல்லாத சென்னை தவிர்த்து…

புதுடெல்லி: நாடு தழுவிய அளவில் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இதில் 25 கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்க வாய்ப்புள்ளதால், வங்கி, அஞ்சல்,…

சென்னை: தென் மாவட்ட நெடுஞ்சாலைகளில் உள்ள 4 சுங்கச்சாவடிகளில் ஜூலை 10-ம் தேதி முதல் அரசு பேருந்துகளை அனுமதிக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் தனது சொத்தை முடக்கி பிறப்பித்த உத்தரவை நீக்கக் கோரி, காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மூதாட்டி,…

பார்-இலான் பல்கலைக்கழகத்தின் சமீபத்திய ஆய்வில், நீரேற்றமாக இருப்பது உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய செயலிழப்பு அபாயத்தை கணிசமாகக் குறைக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது. 400,000 க்கும் மேற்பட்ட…