Month: July 2025

சென்னை: தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்பு: முன்​னாள் முதல்​வர் காம​ராஜர் பிறந்த நாளான ஜூலை 15-ம் தேதி கல்வி வளர்ச்சி தின​மாக ஆண்​டு​தோறும் கொண்​டாடப்​பட்டு வரு​கிறது. இந்த…

கடலூர்: கடலூர் அருகே பள்ளி வாக​னம் மீது ரயில் மோதி​ய​தில் 3 மாணவர்​கள் உயி​ரிழந்​தனர். கடலூரில் உள்ள தனி​யார் பள்ளி வேன் நேற்று காலை தொண்​ட​மாநத்​தம் பகு​தி​யைச்…

மதுரை: அஜித்​கு​மார் உயி​ரிழப்பு தொடர்​பான வழக்கு உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் நேற்று நடைபெற்​றது. இதற்​காக வந்திருந்த அஜித்​கு​மாரின் சகோ​தரர் நவீன்​கு​மார், செய்தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: நகை திருட்டு…

மதுரை: கோ​யில் காவலாளி அஜித்​கு​மார் மீதான திருட்டு வழக்​கை​யும் சிபிஐ விசா​ரணைக்கு மாற்​றிய உயர் நீதி​மன்​றம், ஆக. 20 ல் குற்​றப்​பத்​திரிகை தாக்​கல் செய்​யு​மாறு சிபிஐக்கு உத்​தர​விட்​டது.…

சென்னை: தலைமை கணக்​குத் தணிக்கை அதி​காரி​யின் மாநில நிதி தணிக்கை அறிக்​கை, ஆளுநர் ஆர்​.என்​.ர​வி​யிடம் நேற்று சமர்ப்​பிக்​கப்​பட்​டது. தமிழக அரசின் கணக்​கு​கள் குறித்த தணிக்கை அறிக்​கையை மாநில…

திருப்பூர்: வரதட்சணை கொடுமையால் அவிநாசி இளம் பெண் ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரது குடும்பத்தினரை இன்று ( ஜூலை 8) நடிகை அம்பிகா நேரில்…

கோவை: மின்கட்டணம் குறைப்பு, மூலப்பொருட்கள் பிரச்சினைக்கு தீர்வு என கோவை தொழில் வளர்ச்சி மற்றும் விமான நிலைய விரிவாக்க திட்ட பணிகளை துரிதப்படுத்த அதிமுக ஆட்சி அமைந்த…

மகிழ்ச்சியான உறவுகளில் எடை அதிகரிப்பு பெரும்பாலும் உயிரியல், உளவியல் மற்றும் வாழ்க்கை முறை காரணிகளால் ஏற்படுகிறது என்று டாக்டர் ரோஹினி பாட்டீல் விளக்குகிறார். ‘கூடு சிண்ட்ரோம்’ சாத்தியமான…

சென்னை: அம்பேத்கர், திருவள்ளுவர் குறித்து அவதூறு பேசிய வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி விஷ்வ ஹிந்து பரிஷத் முன்னாள் துணைத் தலைவர் ஆர்.பி.வி.எஸ்.மணியன் தாக்கல் செய்த மனுவை…

சென்னை: போதைப் பொருள் வழக்கில் கைதான நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போதைப் பொருட்கள் பயன்படுத்திய வழக்கில் நடிகர்கள்…