Month: July 2025

அனைத்து தவறான காரணங்களுக்காகவும் வைரலாகிய AI/Data OPS தொடக்கமான வானியலாளர், ஒரு தைரியமான PR நகர்வைக் கைவிட்டுவிட்டார்: கோல்ட் பிளே முன்னணி வீரர் கிறிஸ் மார்ட்டின் முன்னாள்…

புதுடெல்லி: கார்கில் வெற்றி தினமான ‘கார்கில் விஜய் திவாஸின்’ 26-வது நினைவு நாளில், போரில் உயிர்த் தியாகம் செய்த வீரர்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர்…

கழுத்து வலி போய் திருகு வலி வந்த கதையாகிவிட்டது புதுக்கோட்டை மாநகர திமுக-வின் நிலை. புதுக்கோட்டை மாநகர திமுக செயலாளராக இருந்த செந்தில் திடீரென காலமானதை அடுத்து…

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து 3-வது நாளாக இன்றும் (ஜூலை 26) குறைந்துள்ளது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான…

தனது 3 வயது மகன் ட்ரிகின் சோகமான நீரில் மூழ்கியதில் பிராடி கிசர் மீது மோசமான சிறுவர் துஷ்பிரயோகம் குற்றச்சாட்டு சுமத்தப்படாது என்று மரிகோபா கவுண்டி வழக்கறிஞர்…

புவனேஸ்வர்: ஒடிசாவின் ஜெய்பூர் வனத்துறை அலுவலகத்தில் துணை ரேஞ்சராக ராமா சந்திர நேபக் பணியாற்றி வருகிறார். அவரது மாத வருமானம் ரூ.76,880 ஆகும். ஆனால் அவர் வருமானத்துக்கு…

திரையுலக பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்களின் வாழ்க்கைக் கதைகள் திரைப்படமாக்கப்பட்டு வருவது இப்போது அதிகரித்துள்ளது. அந்த வகையில், பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வாழ்க்கைக் கதை…

சென்னை: சேக்​கிழார் ஆராய்ச்சி மையம் சார்​பில் 33-ம் ஆண்டு தெய்வ சேக்​கிழார் விழா சென்​னை​யில் நடை​பெற்​றது. பல்​வேறு ஆதீன கர்த்​தர்​கள் பங்​கேற்​றனர். சேக்​கிழார் ஆராய்ச்சி மையம், ஸ்ரீராமச்​சந்​திரா…

மகிழ்ச்சி என்பது ஒரு மனநிலை, உண்மையில் அதை உணர, நீங்கள் உங்களை முதலிடம் பெற வேண்டும். மற்றவர்களுக்கு ஏதாவது செய்வது நல்லது, ஆனால் உங்கள் மகிழ்ச்சி ஒருபோதும்…

புதுடெல்லி: தொடர்ந்து 4,078 நாட்​களாக பிரதமர் பதவி​யில் அமர்ந்​து, முன்​னாள் பிரதமர் இந்​திரா காந்​தி​யின் சாதனையை பிரதமர் நரேந்​திர மோடி முறியடித்​துள்​ளார். பிரதமர் நரேந்​திர மோடி பதவி​யேற்று…