Month: July 2025

சென்னை: இணை​ய​வழி நிதி மோசடியை முற்​றி​லும் தடுக்க சைபர் க்ரைம் போலீ​ஸார்- வங்கி அதி​காரி​கள் ஒருங்​கிணைந்து செயல்பட வேண்​டும் என மாநில அளவி​லான ஒருங்​கிணைப்பு கூட்​டத்​தில் முடிவு…

புதுடெல்லி: இறக்​கும​தி-ஏற்​றுமதி மோசடி​யில் குற்​றம் சாட்​டப்​பட்டு 25 ஆண்​டு​கள் அமெரிக்​கா​வில் தலைமறை​வாக இருந்த பொருளா​தார குற்​ற​வாளி மோனிகா கபூர் இந்​தி​யா​வுக்கு நாடு கடத்​தப்​பட்​டார். இதற்​கான அனு​ம​தியை நியூ​யார்க்…

தமிழில் சினிமா தொடங்கிய காலகட்டங்களில் இலங்கை தயாரிப்பாளர்கள் பலர் சென்னை, மதுரை, சேலம் உள்ளிட்ட பல பகுதிகளில் தங்கள் திரைப்படங்களைத் தயாரித்தனர். முதல் சிங்களப் படமான ‘கடவுனு…

சென்னை: பராமரிப்​புப் பணி​கள் காரண​மாக மெரினா நீச்​சல் குளம் நாளை முதல் ஜூலை 31 வரை இயங்​காது. இது தொடர்​பாக சென்னை மாநக​ராட்சி வெளி​யிட்ட செய்​திக்​ குறிப்​பில்…

யூடியூப் வீடியோவில், இந்த சூப்பர்ஃபுட்கள் பல மாதங்கள் மற்றும் ஆண்டுகளாக சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் இருக்க அவருக்கு எவ்வாறு உதவியது என்பதை அவர் விளக்கினார். இந்த சூப்பர்ஃபுட்களைப் பற்றி…

பெங்களூரு: கர்​நாடக மாநிலத்​தில் உள்ள ஹாச‌ன் மாவட்​டத்​தில் கடந்த 40 நாட்​களில் 45 வயதுக்​குட்​பட்ட‌ 23 பேர் மாரடைப்பு காரணமாக திடீரென உயி​ரிழந்​தனர். இதே​போல கதக் மாவட்​டத்​தி​லும்…

பாரம்பரியமாக, மருந்துகள் எப்போதுமே உணவுடன் அல்லது உணவு இல்லாமல் தண்ணீருடன் எடுக்கப்படுகின்றன. சிலர் தங்கள் மருந்துகளை பாலுடன் எடுக்க விரும்புகிறார்கள், ஏனெனில் இது சுவைக்குப் பிறகு கசப்பை…

சீன உதவித்தொகை திட்டத்துடன் உறவுகளை குறைக்க ஏழு அமெரிக்க பல்கலைக்கழகங்களை ஹவுஸ் குடியரசுக் கட்சியினர் கேட்டுள்ளனர், இது சட்டமியற்றுபவர்கள் சீன அரசாங்கத்திற்கான தொழில்நுட்பத்தைத் திருடுவதை நோக்கமாகக் கொண்ட…