Month: July 2025

லண்டன்: இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் பயன்படுத்தப்படும் டியூக்ஸ் பந்துகள் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரிஷப்…

சென்னை: மத்​திய தொழிற்​சங்​கங்​களின் நாடு தழு​விய பொது வேலை நிறுத்​தத்​தின் ஒரு பகு​தி​யாக, பல்​வேறு கோரிக்​கைகளை வலி​யுறுத்​தி, சென்​னை​யில் எழும்​பூர், சென்ட்​ரல், பெரம்​பூர் உள்​ளிட்ட பல்​வேறு இடங்​களில்…

நடுத்தர அல்லது முதுமையின் கவலையாகக் கருதப்பட்டால், முழங்கால் சேதம் இப்போது 30 களின் முற்பகுதியில் பெரியவர்களிடையே பொதுவானதாகி வருகிறது. பின்லாந்தில் உள்ள ஓலு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தலைமையிலான…

மும்பை: மகாராஷ்டிர மாநிலம் புல்தானா தொகுதி சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே அணி) எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட். இவர் மும்பை சர்ச்கேட்டில் உள்ள எம்எல்ஏ விடுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை…

சென்னை: அரசு கல்​வி​யியல் கல்​லூரி​களில் பிஎட் படிப்​புக்கு விண்​ணப்​பிப்​ப​தற்​கான கடைசி நாள் ஜூலை 21 வரை நீட்​டிக்​கப்​பட்​டுள்​ள​தாக உயர்​கல்​வித்​துறை அமைச்​சர் கோவி.செழியன் அறி​வி்ததுள்​ளார். இதுதொடர்​பாக நேற்று அவர்…

சென்னை: தமிழ்​நாடு திறந்​தநிலை பல்​கலைக்​கழகம் தொலை​தூரக்​கல்வி வாயி​லாக பல்​வேறு பாடப்​பிரிவு​களில் இளங்​கலை, முதுகலை, டிப்​ளமோ மற்​றும் சான்​றிதழ் படிப்​பு​களை நடத்தி வரு​கிறது. தொலை​தூரக்​கல்​வி​யில் சேரும் மாணவர்​களுக்கு செமினார்…

இதய பிரச்சனையின் மிகவும் பொதுவான மற்றும் நன்கு அறியப்பட்ட அறிகுறி மார்பு வலி அல்லது அச om கரியம். இந்த வலி பெரும்பாலும் மார்பின் நடுத்தர அல்லது…

சித்தூர்: ​மாம்பழ விவ​சா​யிகளிடம் குறை​களை கேட்க நேற்று சித்​தூர் மாவட்​டம் வந்த முன்​னாள் ஆந்​திர முதல்​வர் ஜெகன் மோகன் ரெட்​டியை சந்​திக்க போலீஸ் நிபந்​தனை​களை மீறி ஆயிரக்​கணக்​கான…

சென்னை: தமிழ்​நாடு அம்​பேத்​கர் சட்​டப் பல்​கலைக்​கழகத்​தின் கீழ் 26 அரசு மற்​றும் தனி​யார் சட்​டக் கல்​லூரி​கள் (சீர்​மிகு சட்​டப்​பள்ளி உட்​பட) இயங்கி வரு​கின்​றன. இவற்​றில் 3 ஆண்டு…

நடிகர் தர்ஷன், காளி வெங்கட், அர்ஷா சாந்தினி பைஜு, வினோதினி, தீனா நடித்துள்ள படம் ஹவுஸ் மேட்ஸ்’. டி.ராஜவேல் இயக்கி இருக்கிறார். பிளேஸ்மித் ஸ்டூடியோஸ் சார்பில் எஸ்.விஜய…