Month: July 2025

சென்னை: வடகிழக்கு மாநிலங்​களில் நபார்டு வங்கி பிரபல​மாக​வில்​லை. நபார்டு வங்​கி​யின் சேவை​கள் பழங்​குடி​யின மக்​களை முழு​மை​யாக சென்​றடைய​வில்லை என்று மத்​திய நிதி துறை செயலர் நாக​ராஜு கூறி​னார்.…

ஆக்ஸிஜனேற்றியாக இருக்கும் வைட்டமின் ஈ, ஆரோக்கியமான தோல் மற்றும் கூந்தலுக்கு தேவைப்படுகிறது. குறைபாடு உலர்ந்த, செதில் தோல் அல்லது உடையக்கூடிய, மெலிந்த கூந்தலை ஏற்படுத்தும். உயிரணு மீளுருவாக்கம்…

சென்னை: ​மாணவர்​களுக்கு சரிசம​மான கற்​றலை உறு​தி​செய்​யும் வித​மாக பள்ளி வகுப்​பறை​களில் ‘ப’ வடி​வில் இருக்​கைகள் அமைக்​கப்பட வேண்​டுமென பள்​ளிக்​கல்​வித் துறை உத்​தர​விட்​டுள்​ளது. இதுகுறித்து பள்​ளிக்​கல்​வித் துறை இயக்​குநர்…

‘மாரீசன்’ படத்தின் கதைக்களம் என்ன என்பதை இயக்குநரே பேட்டி ஒன்றில் விவரித்துள்ளார். ஜூலை 25-ம் தேதி வெளியாகவுள்ள படம் ‘மாரீசன்’. இப்படத்தின் கதைக்களம் என்ன என்பதை இயக்குநர்…

மதுரை: மதுரை​யில் வணிக வளாகம் முன்பு கடைகளை அகற்​று​வதற்கு திமுக​வினர் ரூ.30 லட்​சம் லஞ்​சம் கேட்​டுள்​ளனர் என்று பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் கூறி​னார். மதுரை…

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.73 ஆயிரத்தை தாண்டியது. அதன்படி, பவுனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.73,120-க்கு விற்பனை செய்யப்பட்டது. சென்னையில், ஜூன் 23-ம் தேதி முதல், தங்கம்…

திருவனந்தபுரம்: பாஜக மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை, அபிமானம் அதிகரித்து வருகிறது. அடுத்தடுத்து நடைபெற உள்ள தேர்தல்களிலும் பாஜக மாபெரும் வெற்றி பெறும்.மேற்கு வங்கம், கேரளா, தமிழகத்தில்…

சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படங்களின் வரிசையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘மதராஸி’ மற்றும் ‘பராசக்தி’ ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன. இதில் ‘மதராஸி’ படத்தின் இறுதிகட்டப்…

புதுச்சேரி: தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வென்றால், கூட்டணி ஆட்சிதான் அமையும் என்ற அமித் ஷாவின் கருத்தை திட்டவட்டமாக மறுக்கும் வகையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…

சென்னை: பள்​ளி​களில் காம​ராஜர் பிறந்​த​நாள் விழா கொண்​டாடு​வது மற்​றும் சிறந்த பள்​ளி​களை தேர்வு செய்​வதற்​கான வழி​காட்​டு​தல்​களை பள்​ளிக்​கல்வி துறை வெளி​யிட்​டுள்​ளது. இதுகுறித்து முதன்மை கல்வி அலு​வலர்​களுக்கு பள்​ளிக்​கல்வி…