Month: July 2025

தமிழ்​நாடு அரசுப் பணி​யாளர் தேர்​வாணை​யத்​தின் குரூப் 4 தேர்வு நேர்த்​தி​யாக நடந்து முடிந்​துள்​ளது. சுமார் 11.18 லட்​சம் பேர் தேர்வை எழுதி உள்​ளனர். எத்​தனை தேர்வு மையங்​கள்,…

சென்னை: ஜூலை 14, 16 தேதி​களில் பத்​திரப்​ப​திவுக்கு கூடு​தல் டோடக்​கன்​கள் வழங்​கப்​பட​வுள்​ளன. இதுகுறித்து பதிவுத்​துறை தலை​வர் தினேஷ் பொன்​ராஜ்ஆலிவர் நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: தற்​போது ஆனி மாதத்​தில்…

சென்னை: தமிழகம் முழு​வதும் நடை​பெற்ற டிஎன்​பிஎஸ்சி குரூப்-4 தேர்​வில் 11.48 லட்​சம் பேர் பங்​கேற்​றனர். வினாத்​தாள் கடின​மாக இருந்​த​தாக தேர்​வர்​கள் தெரி​வித்​தனர். தேர்வு முடிவு​கள் 3 மாதங்​களில்…

சென்னை: ‘​தி​முக கூட்​டணி சுக்கு நூறாக உடைய போகிறது’ என்று மத்​திய இணை​யமைச்​சர் எல்​.​முரு​கன் தெரி​வித்​தார். சென்னை பெரம்​பூர் ஐ.சி.எஃப் வளாகத்​தில் 16-வது ‘ரோஜ்கர் மேளா’ மூலம்…

சென்னை: போலீஸ் விசா​ரணை​யின்​போது உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பத்​தினரை தவெக தலை​வர் விஜய் நேற்று சந்​தித்​தார். சிவகங்கை மாவட்​டம் திருப்​புவனத்​தைச் சேர்ந்த அஜித்​கு​மார், போலீஸ் விசா​ரணை​யின்​போது உயி​ரிழந்​தார். இந்த சம்​பவத்​தைக்…

சென்னை: அரசி​யல் எதிர்​காலம் குறித்த கேள்​வியோ, சந்​தேகமோ தேவை​யில்​லை. உங்​கள் எதிர்​காலம் நான்​தான். உங்​களின் நிகழ்​கால​மும் நான்​தான். எப்​போதும் போல உங்​களோடு நான் நிற்​கிறேன் என்று தொண்​டர்​களுக்கு…

கடலூர் / புதுச்சேரி: தமிழகத்​தில் தனிப்​பெரும்​பான்​மை​யுடன் அதி​முக வெற்றி பெற்​று, ஆட்சி அமைக்​கும் என்று அக்​கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கூறி​னார். ‘மக்​களை காப்​போம் தமிழகத்தை மீட்​போம்’…

நாகர்கோவில்: மனிதரை விண்​ணுக்கு ராக்​கெட்​டில் அனுப்​பும் ககன்​யான் திட்​டத்​தில், ஆளில்லா ராக்​கெட் பரிசோதனை வரும் டிசம்​பர் மாதம் மேற்​கொள்​ளப்​படும் என்று இஸ்ரோ தலை​வர் வி.​நா​ராயணன் கூறி​னார். கன்​னி​யாகுமரி…

இணையத்தில் கடுமையான ட்ரோலுக்கு ஆளாகி இருக்கிறார் இசையமைப்பாளர் சாய் அபயங்கர். அதன் பின்னணி என்ன என்பது தெரியவந்துள்ளது. கார்த்தி நடிக்கும் ‘மார்ஷல்’ படத்தின் இசையமைப்பாளராக சாய் அபயங்கர்…

திருச்சி: ம​தி​முக​வுக்கு இத்​தனை தொகு​தி​கள்​தான் வேண்​டும் என்று நாங்​கள் கேட்​க​வில்​லை. தேர்​தல் நேரத்​தில்​தான் தொகு​தி​களின் எண்​ணிக்கை குறித்து முடிவு செய்​யப்​படும் என்று மதி​முக பொதுச் செய​லா​ளர் வைகோ…