Month: July 2025

அனல் அரசு இயக்கத்தில் சூர்யா சேதுபதி நடித்து ஜூலை 4-ம் தேதி வெளியான படம், ‘பீனிக்ஸ்’. இந்தப் படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக நன்றி தெரிவிக்கும் விழா…

சென்னை: ​தேனாம்​பேட்​டை​யில் உள்ள பாது​காப்பு கணக்கு கட்​டுப்​பாட்​டாளர் அலு​வல​கத்​தில் சென்னை பாது​காப்பு கணக்கு கட்டுப்​பாட்​டாளர் ஜெயசீலன் கூறிய​தாவது: கடந்த ஜூன் 30-ம் தேதி திருச்​சி​யில் பாது​காப்​புத் துறை…

கனடாவில் இந்தியர்கள் ரிவர் கிரெடிட் வங்கியில் ‘கங்கா ஆர்த்தி’ நிகழ்த்தினர் கனடாவின் மிசிசாகாவில் உள்ள கிரெடிட் ஆற்றின் கரையில் இந்திய சமூகம் “கங்கா ஆர்த்தி” ஐ நிகழ்த்தியது,…

திருவனந்தபுரம்: செ​விலியர் நிமிஷா பிரி​யா​வின் உயிரைக் காப்​பாற்​று​வதற்​காக ரூ.8.60 கோடி குரு​திப் பணம் தரு​வதற்கு குடும்​பத்​தார் முன்​வந்​துள்​ளனர். கேரள மாநிலம் பாலக்​காட்​டைச் சேர்ந்​தவர், செவிலியர் நிமிஷா பிரி​யா.…

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் நேற்று 8-ம் நிலை வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக்,…

சென்னை: கடலுார் மாவட்​டம் செம்​மங்​குப்​பத்தில் பள்ளி வாக​னம் மீது பயணி​கள் ரயில் மோதிய சம்​பவத்தில் 3 மாணவர்​கள் உயி​ரிழந்​தனர். இந்த சம்​பவத்தைத் தொடர்ந்​து, தெற்கு ரயில்​வே​யில் லெவல்…

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் நுவ​பாடா மாவட்​டம் சிகா​பாஹல் கிராமத்​தைச் சேர்ந்​தவர் 95 வயது மூதாட்டி மங்​கல்​பாரி மஹா​ரா. தள்​ளாத வயதில் இவரால் நடப்​ப​தற்கு முடி​யாத நிலை இருந்​தது.…

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 387 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இங்கிலாந்து…

நடிகர் விஜய் தங்கள் கூட்டணிக்கு வரவேண்டும் என அவரால் விமர்சிக்கப்படும் பாஜக-வினரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், கூட்டணி என்றால் அது தவெக தலைமையில் தான். விஜய் தான்…

புதுடெல்லி: நாடு முழுவதும் மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கு தேர்வான 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி 47 இடங்களில் நேற்று நடைபெற்றது.…