Month: July 2025

சென்னை: இளநிலை பொறி​யியல் படிப்​பு​களுக்​கான பொதுப் பிரிவு கலந்​தாய்வு இன்று (ஜூலை 14) முதல் தொடங்​கு​கிறது. முதல் சுற்​றில் 39,145 மாணவர்​கள் பங்​கேற்க உள்​ளனர். தமிழகத்​தில் அண்ணா…

சென்னை: முழு​மை​யான கட்​டமைப்பு வசதி​கள் இல்​லாத​தால் 141 பொறி​யியல் கல்​லூரி​களுக்கு விளக்​கம் கேட்டு அண்ணா கலைக்​கழகம் நோட்​டீஸ் அனுப்​பி​யுள்​ள​தாக தகவல் கிடைத்​துள்​ளது. தமிழகத்​தில் அண்ணா பல்​கலைக்​கழகத்​தின்​கீழ் 460-க்​கும்…

சிரிப்பைத் தூண்டும் ஓவியங்களுக்கு மிகவும் பிரபலமான ஆஷிஷ் சஞ்ச்லானி, அமைதியாக உண்மையிலேயே எழுச்சியூட்டும் ஒன்றை இழுத்தார்: வெறும் ஆறு மாதங்களில் 40 கிலோ எடை இழப்பு. இது…

திருச்சி முகாமில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்தும் இலங்கை தமிழர் நவநாதனின் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால், முதல்வர் தலையிட்டு நடவடிக்கை எடுக்குமாறு உலக தமிழர் பேரமைப்பின் தலைவர்…

திருவள்ளூர்: திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு, பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சென்னை, மணலி ஐ.ஓ.சி.எல்-இல்…

சென்னை: திருவள்ளூர் அருகே சரக்கு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து உயர்நிலை விசாரணை நடத்த வேண்டும் என ரயில்வே நிர்வாகத்தை அதிமுக பொதுச் செயலாளர்…

திருவள்ளூர்/ சென்னை: சென்​னை​யில் இருந்து பெட்​ரோல், டீசல் ஏற்​றிச் சென்ற சரக்கு ரயில் நேற்று அதி​காலை திரு​வள்​ளூரில் தடம் புரண்டு பயங்கர தீ விபத்து ஏற்​பட்​டது. இதில்,…

ராமேசுவரம்: ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 7 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இதுதொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.…

சென்னை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மரணத்துக்கு நீதி கேட்டு சென்னையில் விஜய் தலைமையில் தவெகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்புவனம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மரணத்துக்கு…

இந்த மகிழ்ச்சியான ஒளியியல் மாயையுடன் உங்கள் கண்காணிப்பு திறன்களை சோதிக்கவும்! ஒரு வயதான பெண்மணி பின்னல் அமைதியான காட்சி பதினொரு புத்திசாலித்தனமாக மறைக்கப்பட்ட பூனைகளை மறைக்கிறது. வசதியான…