Month: July 2025

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைப்பகுதியில் இன்று பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு பூஞ்ச் மாவட்டத்தின்…

நடிகர் விதார்த் அடுத்து ஹீரோவாக நடிக்கும் படத்தை கே.எஸ்.அதியமான் இயக்குகிறார். இதில் நடிகை ரேவதி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மற்றும் லிஜோ மோல் ஜோஸ், அர்த்தனா பினு,…

சென்னை: சவுக்கு சங்​கர் மீதான வழக்கை 6 மாதங்​களுக்​குள் விசா​ரித்து முடிக்க வேண்​டும் என விசா​ரணை நீதி​மன்​றங்​களுக்கு சென்னை உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. தன்​னுடைய யூடியூப் சேனல்…

2025 ஆம் ஆண்டில், வீட்டு அலங்காரமானது இயற்கையுடன் மீண்டும் இணைவது பற்றியது, மேலும் பயோபிலிக் வடிவமைப்பு வழிவகுக்கிறது. வெளிப்புறங்களை கொண்டு வருவதற்கான யோசனையில் வேரூன்றி, இந்த போக்கு…

ராஞ்சி: ஜார்க்​கண்ட் மாநிலம் தேவ்​கரில் புகழ்​பெற்ற வைத்​தி​ய​நாதர் கோயில் உள்​ளது. இக்​கோ​யிலுக்கு புனித ஷ்ராவண மாதத்தில் ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் புனித கங்கை நீரை எடுத்​து​வந்து சிவனுக்கு அபிஷேகம்…

வாஷிங்டன்: இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான இருதரப்பு ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை சிறப்பான முறையில் நடைபெற்று வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்தார். இருப்பினும் இந்தியாவுக்கு…

தமிழில் ‘குத்து’, ‘பொல்லாதவன்’, ‘வாரணம் ஆயிரம்’ உள்பட சில படங்களில் நடித்திருப்பர் கன்னட நடிகை ரம்யா என்ற திவ்யா ஸ்பந்தனா. கன்னட நடிகர் தர்ஷன், தனது ரசிகரான…

சென்னை: அமெரிக்​கா​வில் சிகிச்சை மேற்​கொள்​வதற்​கான இந்​திய மருத்​து​வர் அளிக்​கும் பரிந்​துரை கடிதத்தை தாக்​கல் செய்ய, முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜி​யின் சகோ​தரர் அசோக்​கு​மாருக்​கு, சென்னை உயர் நீதி​மன்​றம்…

இரவு கால் பிடிப்புகள் ஏற்படுவது சாத்தியமான நீரிழப்பைக் குறிக்கிறது, மேலும் பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் கால்சியம் போன்ற கனிம குறைபாடுகள், ஏனெனில் இந்த பொருட்கள் தசை செயல்பாடு…

புதுடெல்லி: ஆபரேஷன் சிந்​தூருக்கு பிறகு பாகிஸ்​தான், இந்​தி​யா​வின் மனை​வி​யாகி​விட்​டது என்று ராஜஸ்​தான் எம்பி அனு​மன் பெனி​வால் கூறி​யதை கேட்டு மக்​களவை​யில் சிரிப்​பலை எழுந்​தது. ராஜஸ்​தானின் நாகவூர் பகு​தியை…