Month: July 2025

புதுடெல்லி: விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் இந்தியாவின் திட்டம் ககன்யான். இதற்காக இஸ்ரோ விமானப்படை பைலட்கள் 4 பேரை தேர்வு செய்து அவர்களுக்கு ரஷ்யா மற்றும் அமெரிக்காவில் பயிற்சி…

சென்னை: தலை​மைச் செயலர் அறிக்கை தாக்​கல் செய்​யும் வரை கிண்டி ரேஸ் கிளப்​பிட​மிருந்து கையகப்​படுத்​தப்​பட்ட நிலத்​தில் சுற்​றுச்​சூழல் பூங்கா அமைத்​தல் உள்​ளிட்ட எந்த பணி​களை​யும் மேற்​கொள்​ளக் கூடாது…

புதுடெல்லி: ஒலியை​விட 8 மடங்கு வேகத்​தில் சென்று 1,500 கி.மீ தூர​முள்ள இலக்கை தாக்​கும் புதிய ஹைபர்சோனிக் ஏவு​கணையை இந்​தியா நேற்று வெற்​றிகர​மாக சோதனை செய்​தது. முப்​படைகளுக்கு…

துருவ் சர்ஜா நடித்துள்ள ‘கேடி த டெவில்’ படத்தின் புரமோஷனுக்காக சென்னை வந்திருந்தார் இந்தி நடிகர் சஞ்சய் தத். அப்போது பேசிய அவர், ‘லியோ படத்தில் சிறிய…

சென்னை: நகை திருட்​டு, தீண்​டாமை வன்​கொடுமை மற்​றும் ரியல் எஸ்​டேட் வழக்​கு​களில் உரிய விசா​ரணை நடத்தி நடவடிக்கை எடுக்​காத போலீஸ் அதி​காரி​களை இடைநீக்​கம் செய்​ய​வும், துறை ரீதி​யாக…

புதுடெல்லி: இந்​தி​யா​வில் உடல் பரு​மன் கொண்​ட​வர்​களின் எண்​ணிக்கை அதி​கரித்து வரு​கிறது. 2050-ம் ஆண்​டுக்​குள் 44.9 கோடிக்​கும் அதி​க​மான இந்​தி​யர்​கள் அதிக எடை அல்​லது உடல் பரு​ம​னாக இருப்​பார்​கள்…

வாஷிங்டன்: ரஷ்யா – உக்​ரைன் இடையி​லான போர் 3 ஆண்​டு​களுக்​கும் மேலாக நீடித்து வரு​கிறது. அமெரிக்க அதிப​ராக கடந்த ஜனவரி​யில் பதவி​யேற்ற டொனால்டு ட்ரம்ப் இரு நாடு​கள்…

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 16-ம் தேதி ஆனிவார ஆஸ்தானம் கடைபிடிக்கப்பட உள்ளது. அன்றைய தினம் மூலவருக்கு புதிய பட்டாடை உடுத்தி, உற்சவர் மலையப்பரிடம் கணக்கு…

விஜய் சேதுபதி – நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள படம், ‘தலைவன் தலைவி’. பாண்டிராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் டி.ஜி. தியாகராஜன்…

மயிலாடுதுறை: ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை நேற்று சிதம்பரத்தில் தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கிருந்து கொள்ளிடம், சீர்காழி வழியாக மயிலாடுதுறை மாவட்டம் வந்தார். மாவட்ட எல்லையான கொள்ளிடத்தில்…