Month: July 2025

இந்தூர்: கர்​நாடக தலைநகர் பெங்​களூருவைச் சேர்ந்த யூ டியூபர் பிரி​யம் சரஸ்​வத். இவர் உள்​நாடு மற்​றும் வெளி​நாடு​களில் சுற்​றுப் பயணம் செய்​து, புது​மை​யான வீடு​களை வீடியோ எடுத்து…

சென்னை: சென்னை மாவட்ட சப்-ஜூனியர் ஆடவர் அணிக்கான வீரர்கள் தேர்வு வரும் 3-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை சென்னை பெரம்பூரில் உள்ள டான் போஸ்கோ…

நடிகர் கவுதம் கார்த்திக் தனது பெயரை நடிகர் கவுதம் ராம் கார்த்திக் என மாற்றிக்கொண்டு நடிக்கும் படத்தை அறிமுக இயக்குநர் சூரியபிரதாப் இயக்குகிறார். இதை வேரூஸ் புரொடக்‌ஷன்ஸ்…

சென்னை: `ஓரணி​யில் தமிழ்​நாடு’ உறுப்​பினர் சேர்க்கை நிகழ்வை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் இன்று (ஜூலை 1) தொடங்கி வைக்கிறார். தமிழகத்​தில் அடுத்​தாண்டு சட்​டப்​பேரவை பொதுத்​தேர்​தல் நடை​பெறுகிறது. அடுத்த தேர்​தலிலும்…

ரேகாவின் ‘சில்சிலா’ அழகியலை மீண்டும் உருவாக்கும் ஆலியா பட், மூத்த திவாவைப் பற்றி ஒரு விஷயத்தை மட்டுமே கூறுகிறார், அவள் என்றென்றும் ‘சின்னமானவர்’ என்று. அனைவரையும் தனது…

புதுடெல்லி: பிரபல பாலிவுட் நடிகை ஷெபாலி ஜரி​வாலா (42) கடந்த வெள்​ளிக்​கிழமை இரவு மும்​பை​யில் உள்ள தனது வீட்​டில் இறந்து கிடந்​தார். அவர் மாரடைப்​பால் இறந்​த​தாக குடும்​பத்​தினர்…

சென்னை: எஸ்என்ஜே குரூப் 71-வது மாநில அளவிலான ஆடவர், மகளிர் சீனியர் வாலிபால் போட்டி சென்னையில் நேற்று தொடங்கியது. இதில் ஆடவர் பிரிவில் நடைபெற்ற ஆட்டங்களில் திருமயம்…

சென்னை: 3 ஆயிரம் பயணி​களை கையாளும் வகை​யில் சென்னை துறை​முக கப்​பல் முனை​யம் ரூ.19.25 கோடி​யில் மேம்​படுத்​தும் பணிக்​காக மத்​திய அமைச்​சர் சர்​பானந்த சோனா​வால் அடிக்​கல் நாட்​டினார்.…

புதுடெல்லி: நாட்டின் ஜிஎஸ்டி வசூல் கடந்த 5 ஆண்டில் இரட்டிப்பாகி, 2024-25 நிதியாண்டில் ரூ.22.08 லட்சம் கோடியாகி உள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி…

தொடர்ச்சியான நெஞ்செரிச்சல், பெரும்பாலும் தள்ளுபடி செய்யப்படுகிறது, உணவுக்குழாய் புற்றுநோயைக் குறிக்கக்கூடும், இது உணவுப் பாதையை பாதிக்கும் ஒரு நிலை. தாமதமான கட்ட அறிகுறி தொடங்கியதால் ஆரம்பகால கண்டறிதல்…