Month: July 2025

கல்லீரல் நோய்கள் அதிக அளவில் காணப்படுகின்றன, கல்லீரல் புற்றுநோய் வழக்குகளில் குறிப்பிடத்தக்க உயர்வு உள்ளது. கல்லீரலின் முக்கிய செயல்பாடுகள், நச்சுத்தன்மை மற்றும் செரிமானம் உள்ளிட்டவை ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு…

வாஷிங்டன்: ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் சீனா, இந்தியா மற்றும் பிரேசில் போன்ற நாடுகள், அடுத்தகட்டமாக 100 சதவீத வரியை சந்திக்க வேண்டியிருக்கும் என…

புதுமுகம் எம்.நாகரத்தினம் கதாநாயகனாக நடித்துள்ள படம், ‘வள்ளி மலை வேலன்’. இதில் இலக்கியா, ராஜேந்திரன், செந்தில், செம்புலி ஜெகன், சுரேந்தர், முத்துக்காளை என பலர் நடித்துள்ளனர். எம்.…

சென்னை: சென்னை, வேலூர், கோவை, நீலகிரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக சென்னை…

புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வரும் 21-ம் தேதி தொடங்குகிறது. இதில் பல்வேறு முக்கிய மசோதாக்களை அறிமுகம் செய்து நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. காஷ்மீரின்…

கடலூர்: ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ திட்டம் நாடகத்​தன​மானது. மக்​களை ஏமாற்​றும் விளம்பர மாடல் அரசு திமுக அரசு என்று அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கூறி​னார். சிதம்​பரம், புவனகிரி,…

இளைஞர்களிடையே குடல் புற்றுநோய் குடல் புற்றுநோய் நீண்ட காலமாக வயதானவர்களின் நோயாகக் கருதப்படுகிறது, ஆனால் கடந்த இரண்டு தசாப்தங்களாக, மருத்துவர்கள் ஒரு சிக்கலான மாற்றத்தைக் கண்டனர். 50…

புதுடெல்லி: தன் சகோதரரை கொலை செய்த கேரள செவிலியர் நிமிஷா​வின் குற்​றத்​துக்கு மன்​னிப்பு வழங்க முடி​யாது என அப்​தெல்ஃபத்தா மெஹ்தி திட்​ட​வட்​ட​மாகத் தெரி​வித்​துள்​ளார். இதுகுறித்து அவர் மேலும்…

திருச்சி: ‘2026 சட்​டப்​பேர​வை தேர்​தலில் தமிழகத்​தில் கூட்​டணி ஆட்​சி​தான் அமை​யும். அதில் காங்​கிரஸ் கட்​சி​யைச் சேர்ந்த 2 பேர் அமைச்​சர்களாக இருப்​பார்​கள்’ என்று காங்​கிரஸ் மாநில செய்​தித்…

மதுரை: தமிழக வெற்​றிக் கழகத்​தின் 2-வது மாநில மாநாடு ஆகஸ்ட் 25-ம் தேதி மதுரை மாவட்​டம் பாரப்பத்​தி​யில் நடத்​து​வதற்​கான ஏற்​பாடு​கள் தீவிரப்​படுத்​தப்​பட்​டுள்​ளன. மதுரை – தூத்​துக்குடி தேசிய…