Month: July 2025

சென்னை: காமராஜர் குறித்த திருச்சி சிவாவின் கருத்து விவாதப் பொருளாகியுள்ள நிலையில், “கலகமூட்டிக் குளிர்காய நினைக்கும் தீயவர்களின் எண்ணத்துக்கு இடம் கொடுக்காதீர். காமராஜரின் கனவுகளை நிறைவேற்ற அனைவரும்…

சமீபத்திய காலங்களில், ஆரோக்கியமான உணவு ஒரு வாழ்க்கை முறை பழக்கமாக மாறும்போது, ஒவ்வொரு நிறுவனமும் ஆரோக்கியமான மற்றும் நிலையான உணவு நடைமுறைகளை வலியுறுத்தி வருகின்றன. அதே லீக்கில்,…

‘தி பாரடைஸ்’ படத்தில் நானியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் மோகன் பாபு. ‘ஹிட் 3’ படத்தைத் தொடர்ந்து, ‘தி பாரடைஸ்’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்…

ஒருபக்கம் அதிமுகவின் கூட்டணி கட்சியான பாஜக, தமிழகத்தில் ‘2026-ல் கூட்டணி ஆட்சிதான்’ என தொடர்ந்து சொல்லிவரும் நிலையில், இப்போது திமுக கூட்டணியிலும் ‘ஆட்சியில் பங்கு’ என்னும் பட்டாசை…

லாபுபு பொம்மை தனது சேனல் பையை அலங்கரிக்கும் லாபுபு பொம்மை உண்மையில் ஒரு லாஃபுஃபு, நாக்ஆஃப் பதிப்பு என்பதை அனன்யா பாண்டே நகைச்சுவையாக வெளிப்படுத்தினார். அவரது நண்பரின்…

புதுடெல்லி: டெல்​லி​யில் உள்ள நாடாளு​மன்ற வளாகத்​தில் உறுப்​பினர்​கள், ஊழியர்​கள் மற்​றும் பார்​வை​யாளர்​களுக்​காக உணவகம் செயல்​பட்டு வரு​கிறது. அதில் ராகி சிறு​தானிய இட்​லி, சோள உப்​பு​மா, பாசிப்​பருப்பு தோசை…

புதுடெல்லி: அமெரிக்காவில் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் இந்தியப் பெண் ஒருவர் திருட்டில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பிக்கும் இந்தியர்களுக்கு டெல்லியில் உள்ள அமெரிக்க…

‘பஜ்ரங்கி பாய்ஜான்’ படத்தின் 2-ம் பாகம் உருவாகுமா என்ற கேள்விக்கு இயக்குநர் கபீர் கான் பதிலளித்துள்ளார். கபீர்கான் – சல்மான் கான் இருவரது கூட்டணியில் உருவான படம்…

சென்னை: ‘ஓரணி​யில் தமிழ்​நாடு’ உறுப்​பினர் சேர்ப்பு இயக்​கம் மூலம் தமிழகம் முழு​வதும் 1 கோடியே 35 லட்​சத்து 43,103 பேர் இணைந்​துள்​ள​தாக திமுக தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. கடந்த…