Month: July 2025

ஜெய்ப்பூர்: இந்​தி​யா​வுக்கு துரோகம் செய்​தால் அதன் விளைவு​களை எதிர்​கொள்ள நேரிடும் என்று மத்​திய அமைச்​சர் அமித் ஷா கூறி​னார். சர்​வ​தேச கூட்​டுறவு ஆண்டு 2025-ஐ முன்​னிட்டு ராஜஸ்​தான்…

சென்னை: சசிகுமார் நடிப்பில் உருவான ‘ஃப்ரீடம்’ படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்ட நிலையில் அப்படம் விரைவில் வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. சசிகுமார் நடித்துள்ள ‘ஃப்ரீடம்’ ஜூலை 10-ம்…

சென்னை: தொழில்​நுட்ப மேம்​பாட்டு பணி காரண​மாக, அண்​ணா​சாலை தலைமை அஞ்​சல​கம் ஆக.3, 4 ஆகிய தேதி​களில் செயல்ப​டாது என்று சென்னை நகர அஞ்​சல்​துறை தெரி​வித்​துள்​ளது. சென்னை அண்​ணா​சாலை…

பாட்னா: பிஹாரில் வீடு​களுக்கு 125 யூனிட் இலவச மின்​சா​ரம் வழங்​கப்​படும் என்​றும் ஜூலை மாதம் முதல் அமலுக்கு வரும் என்றும் முதல்​வர் நிதிஷ் குமார் அறி​வித்​துள்​ளார். பிஹார்…

சென்னை: சென்னை மாநக​ராட்சி சார்​பில், செல்​லப் பிராணி​கள் மற்​றும் தெரு நாய்​களுக்கு மைக்ரோ சிப் பொருத்​தும் பணிகளை மேலாண்மை செய்ய ஸ்மார்ட் போன் செயலியை உரு​வாக்க நடவடிக்கை…

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் கால்களில் வீக்கம் மற்றும் சிராய்ப்பு ஆகியவற்றிற்காக பரிசோதிக்கப்பட்ட பின்னர், நாள்பட்ட சிரை பற்றாக்குறை என அழைக்கப்படும் தீங்கற்ற நிலை இருப்பது…

கோப்பு புகைப்படம்: இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா ஐ.எஸ்.எஸ் கப்பலில் தனது 18 நாள் பணியை வெற்றிகரமாக முடித்ததற்காக இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லாவை…

லக்னோ: சட்​ட​விரோத மதமாற்​றத்​தில் நடை​பெறும் நிதி​ முறை​கேடு தொடர்​பாக உத்தர பிரதேசம், மும்​பை​யில் 14 இடங்​களில் அமலாக்​கத்​துறை நேற்று சோதனை நடத்​தி​யது. உத்தர பிரதேசம் பல்​ராம்​பூர் மாவட்​டத்​தைச்…

சென்னை: காமராஜர் குறித்து திமுக எம்.பி. திருச்சி சிவா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், மரியாதைக்குரிய தலைவர்களின் மாண்பை காக்கும் வகையில் தான் கருத்துகளை பகிர வேண்டும்.…