Month: July 2025

புதுடெல்லி: நே​பாள எல்​லையை ஒட்டி அமைந்​துள்ள பல்​ராம்​பூரில் உள்ள ரெஹ்ரா மாபி கிராமத்தை சேர்ந்​தவர் சங்​கூர் பாபா என்று அழைக்​கப்​படும் ஜமாலுதீன். இவர், மதமாற்ற கும்​பலுக்கு மூளை​யாக…

லாஸ் வேகாஸ்: ஃப்​ரீஸ்​டைல் கிராண்ட் ஸ்லாம் டூர் செஸ் போட்​டி​யில் இந்​திய கிராண்ட் மாஸ்​ட​ரான அர்​ஜுன் எரி​கைசி அரை இறு​திக்கு முன்​னேறி​னார். அதேவேளை​யில் ஆர்​.பிரக்​ஞானந்தா பட்​டம் வெல்​வதற்​கான…

சென்னை: ஆடி முதல் வெள்​ளிக்கிழமையை ஒட்டி சென்னையில் உள்ள அம்மன் கோயில்​களில் நேற்று பக்​தர்​கள் சிறப்பு வழிபாட்​டில் ஈடு​பட்​டனர். ஆடி மாதம் அம்​மனுக்கு உகந்த மாத​மாக கருதப்​படு​கிறது.…

மயிலாடுதுறை: ​காவல் துணைக் கண்​காணிப்​பாளரின் வாக​னம் பறிக்​கப்​பட்​ட​தாக எழுந்த விவ​காரத்​தில், காவல் துறை நடத்தை விதி​களை மீறிய​தாக டிஎஸ்பி சுந்​தரேசனை பணி​யிடை நீக்​கம் செய்​யு​மாறு, மத்​திய மண்டல…

நாங்கள் அனைவரும் அதை உணர்ந்தோம் – நீங்கள் புதியவரை சந்திக்கும் போது அந்த தீப்பொறி. அவர்கள் சிரிக்கிறார்கள், சரியான விஷயங்களைச் சொல்கிறார்கள், திடீரென்று, நீங்கள் அவர்களைப் பற்றி…

ராய்ப்பூர்: சத்​தீஸ்​கர் அரசு நடத்​தும் மதுக் கடைகளில் ரூ.3,200 கோடி அளவுக்கு ஊழல் நடை​பெற்று இருக்​கிறது. இந்த ஊழல் வழக்​கில் முன்​னாள் முதல்​வர் பூபேஷ் பாகேலின் மகன்…

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) 2024-ம் நிதியாண்டில் ரூ.9,741.7 கோாடி வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது. இதில், ஐபிஎல் மூலமான வருவாய் முக்கிய ஆதாரமாக…

‘பைனலி’ யூடியூப் மூலம் பிரபலமான பாரத் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘மிஸ்டர் பாரத்’. நிரஞ்சன் இயக்கியுள்ள இதில், சம்யுக்தா விஸ்வநாதன், பால சரவணன், நிதி பிரதீப், ஆர்.சுந்தர்…

திருவாரூர்: கம்​யூனிஸ்ட் கட்​சி​யினர் திமுக​விடம் பணம் வாங்​கிய​போதே அவர்​களது கதை முடிந்​து​விட்​டது என்று அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கூறி​னார். ‘மக்​களைக் காப்​போம், தமிழகத்தை மீட்​போம்’ என்ற…