Month: July 2025

பாலக்காடு: கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. மாநிலம்…

நாகர்கோவில்: ஆர்​எஸ்​எஸ் தலை​வர் மோகன் பாகவத் ஆண்​டு​தோறும் கன்​னி​யாகுமரி விவே​கானந்த கேந்​தி​ரா​வில் ஆர்​எஸ்​எஸ் மற்​றும் விவே​கானந்த கேந்​திர நிர்​வாகி​களை சந்​தித்து ஆலோ​சனை நடத்​து​வது வழக்​கம். இந்த ஆண்டு…

புதுடெல்லி: பிரிட்டன், மாலத்தீவில் பிரதமர் மோடி 4 நாட்கள் பயணம் மேற்கொள்கிறார். அந்த நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேசுகிறார். பிரதமரின் இந்த பயணத்தின்போது பல முக்கிய ஒப்பந்தங்கள்…

புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. ஒரு மாத காலம் நடைபெற உள்ள இந்த கூட்டத்தொடரில், பல்வேறு முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு…

டோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான பவன் கல்யாண் நடித்துள்ள ‘ஹரி ஹர வீர மல்லு’ திரைப்படம் சிக்கலின்றி வெளியாகுமா என்ற பெரும் கேள்வி எழுந்திருக்கிறது. ஜூலை 24-ம்…

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபரின் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டுள்ளது திருவள்ளூர் மாவட்ட காவல் துறை. சந்தேக…

சென்னை: புதிய மின் இணைப்பு, பெயர் மாற்றம், மீட்டர் வாடகை உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கான கட்டணம் 3.16 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஜூலை 1-ம் தேதி…

அர்ஜுன் நடிக்க புதிய படமொன்றை ஏஜிஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ‘டிராகன்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, புதிய படம் எதையும் தயாரிக்காமல் உள்ளது ஏஜிஎஸ் நிறுவனம். அந்நிறுவனம்…

நாமக்கல்: வரும் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தேஜகூ முதல்​வர் வேட்​பாளர் பழனி​சாமி என்​ப​தில் குழப்​பமில்லை என்று பாஜக மாநில முன்​னாள் தலை​வர் அண்​ணா​மலை கூறி​னார். மறைந்த மூத்த தலை​வர்…