Month: July 2025

லண்​டன்: 2-வது உலக சாம்​பியன்ஸ் ஆப் லெஜண்ட்ஸ் 20 ஓவர் லீக் கிரிக்​கெட் தொடரிலிருந்து இந்​திய வீரர்​கள் வில​கிய​தால் இந்​தி​யா, பாகிஸ்​தான் அணி​கள் இடையே நடை​பெற​இருந்த போட்டி…

நாகப்பட்டினம்: ஆட்​சி​யில் பங்கு கொடுக்க நாங்​கள் ஏமாளி​கள் அல்ல என்று பழனி​சாமி பேசி​ய​தில், எந்த உள்​நோக்​க​மும் இல்லை என்று பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் கூறி​னார்.…

உலகெங்கிலும் மரணத்திற்கு இதய நோய் முதலிடத்தில் உள்ளது. சில தசாப்தங்களுக்கு முன்னர், மூத்த குடிமக்களில் (பிளஸ் 60) மட்டுமே இதய நோய் நிகழும் என்று கூறப்பட்டது, இது…

புதுடெல்லி: இங்​கிலாந்​தில் சுற்​றுப்​பயணம் செய்து வரும் இந்​திய கிரிக்​கெட் அணி​யில் 2 வீரர்​கள் காயமடைந்​துள்​ள​தால் வேகப்​பந்து வீச்​சாளர் அன்​ஷுல் காம்​போஜ் இணை​ய​வுள்​ளார். இந்​திய கிரிக்​கெட் அணி இங்​கிலாந்​தில்…

முதல்வர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்த சீமான், மு.க.முத்து மறைவுக்கு ஆறுதல் தெரிவித்தார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.முத்து நேற்று முன்தினம் காலமானார். அவரது…

மும்பை: சாம்​பியன்ஸ் லீக் டி20 கிரிக்​கெட் தொடரை மீண்​டும் நடத்த சர்​வ​தேச கிரிக்​கெட் கவுன்​சில் (ஐசிசி) முடிவு செய்​துள்​ள​தாகத் தெரிய​வந்​துள்​ளது. 2009-ம் ஆண்டு தொடங்​கப்பட்ட சாம்​பியன்ஸ் லீக்…

சென்னை: ​மார்க்​சிஸ்ட் கட்சி இல்​லாமல் மதச்​சார்​பின்​மையை பாது​காக்க முடி​யு​மா என ஆர்​எஸ்​எஸ் உடன் இணைத்து விமர்​சனம் செய்த ராகுல் காந்​திக்​கு, மார்க்​சிஸ்ட் கட்​சி​யின் மாநில செய​லா​ளர் பெ.சண்​முகம்…

அந்த முதல் நீராவி கோப்பை சாயை வைத்து அதே வழியில் முடிவடையும் வரை உங்கள் நாள் உண்மையிலேயே தொடங்கவில்லை என்றால், நீங்கள் தனியாக இல்லை. மில்லியன் கணக்கான…

சென்னை: தமிழக அரசின் டாக்​டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு ஆசிரியர்​கள் ஆக. 3-ம் தேதி வரை விண்​ணப்​பிக்​கலாம் என்று பள்​ளிக் கல்​வித் துறை தெரி​வித்​துள்​ளது. மறைந்த குடியரசுத் தலை​வர்…

போர்ச்​சுகலில் நடை​பெற்ற மையா சிடாடே டோ டெஸ்​போர்டோ 2025 தடகளப் போட்​டி​யின் நீளம் தாண்​டு​தலில் இந்​திய வீரர் முரளி ஸ்ரீ சங்​கர் தங்​கம் வென்​றார். இந்​தப் போட்​டிகள்…