Month: July 2025

உதய் கார்த்திக், லுத்துஃப், சௌந்தரராஜா, நரேன், சீதா, பரணி, விக்னேஷ் நடிக்கும் படம், ‘சோழநாட்டான்’. பட்டுக்கோட்டை ரஞ்சித் கண்ணா இயக்குகிறார். எஸ்.ஆர். சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்யும் இந்தப்…

சென்னை: பெரம்​பூர் ரயில் நிலை​யத்தை ரூ.360 கோடி மதிப்​பில் 4-வது முனைய​மாக மாற்​ற​வும், பெரம்​பூர் – அம்​பத்​தூர் இடையே 6.4 கி.மீ. தொலை​வுக்கு 5,6-வது புதிய பாதைகள்…

சென்னை: சென்​னை​யில் சிஎன்ஜி விலை டீசலுக்கு இணை​யாக உயர்ந்த நிலை​யில், தட்​டுப்​பாடும் நில​வுவ​தாக ஆட்​டோ ஓட்டுநர்​கள் வேதனை தெரிவிக்​கின்​றனர். சுற்​றுச்​சூழல் மாசு​பாடு விவ​காரத்​தில், ஒப்​பீட்​டள​வில் குறை​வான பாதிப்பை…

மழைக்காலம் குளிர்ச்சியான மழையைக் கொண்டுவருகிறது, ஆனால் இது முடி வீழ்ச்சி, ஃப்ரிஸ் மற்றும் உச்சந்தலையில் தொற்று போன்ற முடி பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும். இந்த நேரத்தில் உங்கள் தலைமுடியை…

லக்னோ: சமூக விரோ​தி​கள் காவி உடை​யில் ஊடுருவி கன்​வர் யாத்​ரீகர்​களின் புகழை கெடுக்க முயற்​சிகள் நடை​பெறுகின்றன என உ.பி. முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத் குற்​றம் சாட்​டி​யுள்​ளார். உத்தர…

பெரும்பாலான தலைவலிகள் பாதிப்பில்லாதவை, அவை வீட்டில் நிர்வகிக்கப்படலாம் (அவை சங்கடமாக இருந்தாலும்) இருப்பினும், சில வகையான தலைவலி கடுமையான மருத்துவ சிக்கல்களுக்கான எச்சரிக்கை அறிகுறிகளாக செயல்படுகிறது. நீங்கள்…

எதிர்காலத்தை நோக்கி ஒரு பெரிய பாய்ச்சலில் அதிவேக பயணம்நாசாவின் சோதனை எக்ஸ் -59 சூப்பர்சோனிக் ஜெட் அதன் முதல் விமானத்திற்கு நெருக்கமாக நகர்கிறது மற்றும் உலகெங்கிலும் உள்ள…

கொச்சி: மாவட்ட நீதித் துறை​யின் நீதி​மன்ற செயல்​பாடு​களில் செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) தொழிநுட்​பத்​தின் பொறுப்​பான மற்றும் கட்​டுப்​படுத்​தப்​பட்ட பயன்​பாடு தொடர்​பான கொள்​கையை கேரள உயர்​நீ​தி​மன்​றம் வெளி​யிட்​டுள்​ளது. அதில்,…

இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா, கடந்த சில வருடங்களாக நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார். இப்போது, லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, சர்தார் 2 உள்பட சில படங்களில் நடித்துள்ளார்.…

சென்னை: மறு​வாழ்வு முகாம்​களில் வசிக்​கும் இலங்கை தமிழர்​களின் திரு​மணங்​களை பதிவு செய்ய ஜூலை 25, 26-ம் தேதி​களில் சிறப்பு முகாம்​கள் நடத்​தப்​படும் என்று பதிவுத் துறை தெரி​வித்​துள்​ளது.…