Month: July 2025

திருநெல்வேலி: சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட 10 மாவட்டங்களைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகளோடு திருநெல்வேலியில் நயினார் நாகேந்திரன் நேற்று ஆலோசனை…

சென்னை: எல் அண்டு டி பைனான்ஸ் நிறுவனம் நடப்பு 2025-26-ம் நிதியாண்டின் ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த முதல் காலாண்டில் ரூ.701 கோடியை ஒட்டுமொத்த வரிக்கு பிந்தைய லாடமாக…

சென்னை: ‘தமிழகம் முழு​வது​மே, அரசுப் பள்​ளிக் கட்​டிடங்​களின் மேற்​கூரை இடிந்து விழும் சம்​பவங்​கள் தொடர்ந்து வரு​கின்​றன. அரசுப் பள்ளி குழந்​தைகளின் உயிர் தமிழக அரசுக்கு அத்​தனை இளக்​கார​மாகப்…

உலக மூளை நாள் 2025: இந்த 12 பழக்கவழக்கங்கள் உங்கள் மூளையை இளமையாகவும் கூர்மையாகவும் வைத்திருக்க முடியும் என்று ஹார்வர்ட் கூறுகிறார் உலக மூளை தினம் ஜூலை…

சென்னை: தென் மாவட்​டங்​களில் உள்ள தொகு​தி​வாரி​யாக அமமுக நிர்​வாகி​களு​டன் வரும் ஜூலை 25-ம் தேதி முதல் பொதுச் செயலா​ளர் டிடிவி தினகரன் ஆலோ​சனை நடத்த உள்​ளார். தேர்​தலை…

சென்னை: குரூப் 4 தேர்​வுக்​கான கீ ஆன்​ஸரை டிஎன்​பிஎஸ்சி வெளி​யிட்​டுள்​ளது. தமிழக அரசின் பல்​வேறு துறை​களில் 3,935 காலிப்​பணி​யிடங்​களை நிரப்​புவதற்​காக ஒருங்​கிணைந்த குரூப்-4 தேர்​வு, கடந்த 12-ம்…

மதுரை: தமிழகம் முழுவதும் திமுகவினர் நடத்தி வரும் ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கை முகாமின்போது பொதுமக்களிடம் இருந்து ஓடிபி எண் பெற இடைக்கால தடை விதித்து உயர்…

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தலைசுற்றல் ஏற்பட்டதால், சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை நடைபயிற்சி மேற்கொண்ட போது, அவருக்கு தலை சுற்றல்…