Month: July 2025

சென்னை: ஆடி அமா​வாசையை முன்​னிட்​டு, சென்னை மற்​றும் பிற இடங்​களில் இருந்து ராமேசுவரத்​துக்கு சிறப்பு பேருந்​துகள் நாளை இயக்​கப்பட உள்​ளன. தமிழகம் மற்​றும் அண்டை மாநில​மான பெங்​களூரில்…

திருவனந்தபுரம்: இங்கிலாந்து நாட்டுக்குச் சொந்தமான எப்-35பி போர் விமானம் ஹைட்ராலிக் கோளாறு காரணமாக கடந்த ஜூன் 14-ம் தேதி திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.…

சென்னை: இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க கிளாசிக்கல் செஸ் போட்டியான குவாண்ட்பாக்ஸ் சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் போட்டியின் 3-வது சீசன் வரும் ஆகஸ்ட் 6 முதல் 15 வரை…

சென்னை: முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு தனியார் மருத்துவமனையிலும் என்ன மாதிரியான சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பதை செல்போன் செயலி மூலம் அறிந்து கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.…

புதுடெல்லி: நம்பியோ தரவுத் தளம் வெளியிட்டுள்ள உலகின் பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வளர்ந்த நாடுகளை விட இந்தியா முன்னிலையில் உள்ளது. நம்பியோ தரவுத்…

மான்செஸ்டர்: ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில்…

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் குடும்பத்தினரின் விருப்பத்தை மீறி காதல் திருமணம் செய்த தம்பதியை ஆணவக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில்…

சென்னை: கோவை, தென்காசி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் வரும் 24, 25-ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக…

புதுடெல்லி: ரஷ்ய கச்சா எண்ணெய் தொடர்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதார தடையை சமாளிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மத்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.…

இந்தியாவில் மழைக்காலம், ஜூன் முதல் செப்டம்பர் வரை நீடிக்கும், புத்துணர்ச்சியூட்டும் மழை, ஈரப்பதம் மற்றும் குளிரான வெப்பநிலை ஆகியவற்றைக் கொண்டுவருகிறது, இது தாவர வளர்ச்சிக்கு சிறந்த நிலைமைகளை…