Month: July 2025

அரியலூர்: அரசுப் பேருந்து கட்​ட​ணத்தை உயர்த்​தும் எண்​ணம் இல்லை என்று போக்​கு​வரத்​துத் துறை அமைச்​சர் எஸ்​.எஸ்​.சிவசங்கர் கூறி​னார். அரியலூரில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: பேருந்து கட்ட​ணம்…

சென்னை: குரூப்-4 தேர்வு முடிந்து அனைத்து தேர்வு மையங்​களி​லிருந்​தும் விடைத்​தாள் கட்​டு​கள் ஜூலை 14-ம் தேதியே பாதுகாப்புடன் சென்​னைக்கு கொண்​டு​வரப்​பட்​டு​விட்​டன. எந்த மையத்​தி​லும் பிரச்​சினை ஏற்​பட​வில்லை என…

உடல் எடை, அமில ரிஃப்ளக்ஸின் முக்கிய காரணங்களில் ஒன்றாகும், குறிப்பாக உங்கள் எடை வயிற்றைச் சுற்றி மையமாக விநியோகிக்கப்பட்டால், வயிற்றில் அழுத்தத்தை சேர்க்கிறது மற்றும் குறைந்த உணவுக்குழாய்…

சென்னை: குளறு​படிகளின் உச்​ச​மாக இருக்​கும் குரூப்-4 தேர்வை ரத்து செய்​து, மறு​தேர்வு நடத்த வேண்​டும் என அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி வலி​யுறுத்​தி​யுள்​ளார். இதுகுறித்து அவர் வெளி​யிட்ட எக்ஸ்…

உங்கள் பிள்ளை வார்த்தைகளைப் புரிந்துகொள்வதற்கு முன்பே மகிழ்ச்சி, பதற்றம் மற்றும் கோபம் போன்ற உணர்ச்சிகளை உணர முடியும். ஒரு ஆய்வில், 6 மாத வயதுடைய குழந்தைகள் தங்கள்…

தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் சட்டமன்ற தேர்தல் களம் தகிக்க ஆரம்பித்திருக்கிறது. மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் யார் மெஜாரிட்டியை கைப்பற்றுவது என்பதில் கூட்டணிகளுக்குள் மட்டுமல்லாது… கூட்டணிக்குள் இருக்கும்…

இன்று பெரும்பாலான பெற்றோருக்கு, கவலை கல்வி வெற்றிக்கு அப்பாற்பட்டது. நல்ல நடத்தை கொண்ட குழந்தைகளை வளர்ப்பது இன்று அவசியம், சமூக மற்றும் தனிப்பட்ட அமைப்புகளில் செழித்து வளரும்…

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனத்​தின் (சி.எம்​.ஆர்​.எல்.) பயண அட்​டையி​லிருந்து சிங்​கார சென்னை அட்​டைக்கு ஆக. 1-ம் தேதி​முதல் முழு​மை​யாக மாற திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. சென்​னை​யில் மெட்ரோ ரயில்​களில்…

மூளை ஆரோக்கியம் மிக முக்கியமானது, மேலும் வல்லுநர்கள் அதன் செயல்பாட்டை அதிகரிக்க எளிய, செலவு இல்லாத முறைகளை பரிந்துரைக்கின்றனர். மூளை அறிவியலில் ஒரு ஆய்வு மூன்று முக்கிய…

புதுடெல்லி: சட்ட மசோதாக்கள் மீது ஆளுநரும், குடியரசுத் தலைவரும் முடிவெடுக்க காலக்கெடு நிர்ணயம் செய்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடர்பாக குடியரசுத் தலைவர் எழுப்பிய 14…