Month: July 2025

கும்பகோணம்: ‘சிறுபான்மையின மக்களை ஏமாற்றுவது திமுகதான்’ என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறியுள்ளார். ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்று பிரச்சாரம் மேற்கொண்டு வரும் அதிமுக…

வயிற்று புற்றுநோய், இரைப்பை புற்றுநோய் என்றும் அழைக்கப்படுகிறது, இது ஒரு வீரியம் மிக்க கட்டியாகும், இது வயிற்றுக் புறணி உருவாகிறது. இது உலகளவில் பொதுவாக கண்டறியப்பட்ட ஐந்தாவது…

ஒரு புதிய விஞ்ஞான ஆய்வு, தெற்கு இங்கிலாந்தில் 5,000 ஆண்டுகள் பழமையான நினைவுச்சின்னமான ஸ்டோன்ஹெஞ்சைக் கட்டியவர்கள், மனித முயற்சி மற்றும் அடிப்படை கருவிகளை மட்டுமே பயன்படுத்தி அதன்…

புதுடெல்லி: அமெரிக்​காவைச் சேர்ந்த போ​யிங் நிறு​வனம் மூன்று ஏஎச்​-64இ அப்​பாச்சி ஹெலி​காப்​டர்​களை இந்​திய ராணுவத்​திடம் நேற்று ஒப்​படைத்​தது. இந்​திய விமானப் படைத் திறனை நவீன​மாக்​கும் முயற்​சி​யின் ஒரு…

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் படம், ‘பராசக்தி’. இது அவருடைய 25-வது படம். இதில் வில்லனாக ரவி மோகன் நடிக்கிறார். ஸ்ரீலீலா, அதர்வா முக்கிய…

மேட்டூர் / தருமபுரி: மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கான தண்ணீர் திறப்பு விநாடிக்கு 16,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் காலை…

மதுரை/சென்னை: திமுகவினர் நடத்தி வரும் ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கையின் போது, ‘ஓடிபி’ (ஒன் டைம் பாஸ்வேர்டு) எண் பெற விதிக்கப்பட்ட தடையை விலக்கக் கோரி, திமுக…

உலகளவில் மாரடைப்பால் மில்லியன் கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உடனடி நடவடிக்கை முக்கியமானது, குறிப்பாக தனியாக இருக்கும்போது. டாக்டர் ஜெர்மி லண்டன் அவசர சேவைகளை உடனடியாக அழைக்க அறிவுறுத்துகிறார்,…

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து 1996-ம் ஆண்டு வெளியான படம் ‘இந்தியன்’. இதில் ஊழலை எதிர்க்கும் இந்தியன் தாத்தாவாக கமல்ஹாசன் நடித்திருந்தார். அவர் கதாபாத்திரம் பேசப்பட்டது. இதன்…