Month: July 2025

புதுடெல்லி: குஜ​ராத் மாநிலம் அகம​தா​பாத்​தில் கடந்த மாதம் ஏர் இந்​தியா விமானம் விபத்​துக்​குள்​ளானது. அதில் எரிபொருள் சுவிட்ச் ஆப் ஆகி இருந்​தது தெரிய​வந்​தது. இதைத் தொடர்ந்து போயிங்…

இந்தி நடிகையான கல்கி கோச்சலின் தமிழில், ‘நேர்கொண்ட பார்வை’, ‘நேசிப்பாயா’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் பிரபல இந்தி நடிகரும் இயக்குநருமான அனுராக் காஷ்யப்பை காதலித்துக் கடந்த…

சென்னை: தமிழகம் முழு​வதும் 100 நாட்​களுக்கு தமிழக மக்​கள் உரிமை மீட்பு பயணம் என்ற பெயரில் பாமக தலை​வர் அன்​புமணி சுற்​றுப்​பயணம் மேற்​கொள்கிறார். வரும் 25-ம் தேதி…

இரைப்பை குடல் நிபுணர் டாக்டர் ஜோசப் சல்ஹாப் கல்லீரல் ஆரோக்கியத்திற்கான உணவின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறார் மற்றும் குறிப்பிட்ட காய்கறிகளை இணைக்க பரிந்துரைக்கிறார். சல்போராபேன்ஸ் நிறைந்த ப்ரோக்கோலி, எய்ட்ஸ்…

புதுடெல்லி: கடந்த 2006-ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி மும்பை புறநகர் ரயில்​களில் அடுத்​தடுத்து குண்​டு​கள் வெடித்​த​தில் 189 பேர் உயி​ரிழந்​தனர். 800-க்​கும் மேற்​பட்​டோர் காயமடைந்​தனர். இது…

ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009-ல் வெளியாகி, மாபெரும் வெற்றி பெட்ரா படம் ‘அவதார்’. உலக அளவில் அதிகம் வசூலித்த படம் என்ற சாதனையை இந்தப்…

சென்னை: அரசு ஊழியர்​களுக்கு மீண்​டும் பழைய ஓய்​வூ​தியம் உட்பட 4 முக்​கிய கோரிக்​கைகளை நிறைவேற்​றக் கோரி, சென்னை​யில் 72 மணிநேர உண்​ணா​விரத போராட்​டம் இன்று தொடங்​கு​கிறது. சிபிஎஸ்…

புனேவுக்கு பயணம் என்பது வரும் நாட்களில் மென்மையாகவும் தொந்தரவில்லாமலும் பெற உள்ளது. சமீபத்திய செய்தி அறிக்கையின்படி, புனேவிலிருந்து நான்கு புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை அறிமுகப்படுத்துவதாக…

புதுடெல்லி: நாடாளு​மன்ற மழைக்​கால கூட்​டத் தொடர் நேற்று முன்​தினம் தொடங்​கியது. முதல் நாளில் பல்வேறு பிரச்​சினை​களை எழுப்பி மக்​களவை, மாநிலங்​களவை​யில் எதிர்க்​கட்​சிகள் அமளி​யில் ஈடு​பட்​டன. இதனால் இரு…

தமிழில் ‘இமைக்கா நொடிகள்’, ‘அடங்கமறு’, ‘அயோக்யா’, ‘சங்கத்தமிழன்’, ‘அரண்மனை 3’. ‘சர்தார்’, ‘திருச்சிற்றம்பலம்’ உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் ராஷி கண்ணா. தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து வரும்…