Month: July 2025

சென்னை: சென்னையில் சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் நோக்கில், தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் முதற்கட்டமாக 207 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பிலான…

சென்னை: ​காவல் துறை​யினர் முழு​மை​யாக செயல்பட சுதந்​திரம் அளிக்​கப்​பட்​டுள்ள நிலை​யில் சட்​டம் ஒழுங்கை பேணிப்பாதுகாத்​து, நீதியை நிலை​நாட்ட வேண்​டும் என்​றும் முக்​கியப் பிரச்​சினை​களில் காவல்​துறை உயர் அலு​வலர்​கள்…

சென்னை: “போதைப் பொருள், கள்ளச்சாராயம், பெண்கள் பாதுகாப்பு, லாக்கப் மரணங்கள் போன்றவற்றில் யார் கடமை தவறினாலும் அரசின் நடவடிக்கை மிக மிக கடுமையாக இருக்கும்” என்று காவல்…

மதுரை: டாஸ்மாக் மதுக்கடைகளை தமிழக அரசு நடத்த வேண்டிய அவசியம் என்ன? என்று உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது. மதுரை கைத்தறி நகரில் மதுபானக்…

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் பஷமைலாரம் பகுதியில் உள்ள சிகாச்சி ரசாயன ஆலையில் நிகழ்ந்த பயங்கர வெடி விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.…

கோவில்பட்டி: எட்டயபுரத்தில் இடிந்த நிலையில் உள்ள பாரதியார் இல்லத்தை பழமை மாறாமல் புதுப்பிக்க வலியுறுத்தி இன்று (ஜூன் 30) மாலை நூதன போராட்டத்தில் ஈடுபட்ட 65 பேரை…

கொல்கத்தா: மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக வழக்கறிஞர் மனோஜித் மிஸ்ரா, அவரது நண்பர்கள் ஜைப் அகமது, மிரமித் முகர்ஜி, கல்லூரியின் பாதுகாவலர்…

சென்னை: தமிழகத்தில் முதல்முறையாக சென்னை மாநகர் போக்குவரத்து கழகம் சார்பில் ரூ.208 கோடி மதிப்பில் 120 புதிய தாழ்தள மின்சார பேருந்துகளின் சேவையை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி…

பெங்களூரு: கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான‌ குடகு, மைசூரு, மண்​டியா ஆகிய இடங்களில் கடந்த மே மாதம் இரண்டாம் வாரத்தில் இருந்து கனமழை பெய்தது. இதனால் கிருஷ்ண​ராஜ​சாகர்,…

மதுரை: அந்தகால திரைப்படங்களில் வன்முறை, மது போன்ற போதைப் பொருட்களை பயன்படுத்தும் காட்சிகள் ஆகியவை இருக்காது. ஆனால், தற்போது இதுபோன்ற காட்சிகள் இல்லாத திரைப்படங்களே இல்லை என்று…