Month: June 2025

பெங்களூரு: ‘‘இந்திய விமானப்படைக்கு அடுத்தாண்டில் 6 தேஜஸ் போர் விமானங்களை விநியோகம் செய்வோம்’’ என எச்ஏஎல் நிறுவன தலைவர் டி.கே.சுனில் தெரிவித்துள்ளார். இந்திய விமானப்படையில் உள்ள மிக்-21…

சென்னை: மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பிளஸ் 2 கல்வித்தகுதி உடைய பதவிகளில் 3,131 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசின் பணியாளர் தேர்வாணைய…

சென்னை: இளம் கால்பந்து வீரர்களை உருவாக்கும் குறிக்கோளுடன், இந்தியாவில் பல்வேறு மண்டலங்களில் அகாடமிகளை அமைக்க அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பும் ஃபிபாவும் இணைந்து செயல்பட்டு வருகின்றன. இந்த…

உலக அளவில் புகழ்பெற்ற ஜப்பானிய வீடியோ கேம் ஆன ‘டெத் ஸ்ட்ராண்டிங் 2’-வில் இயக்குநர் ராஜமவுலி கேமியோ இடம்பெற்றுள்ளது இந்திய ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. ’பாகுபலி 2’, ‘ஆர்ஆர்ஆர்’…

சென்னை: தமிழக அரசு சார்பில் கவியரசு கண்ணதாசனின் 99-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அவரது படத்துக்கு அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். கவியரசு கண்ணதாசனின்…

சிக்கலான மற்றும் பெரும்பாலும் கடினமான ஜிம் நடைமுறைகளைத் தவிர, நடைபயிற்சி எளிதான, பாதுகாப்பான மற்றும் மிகவும் வசதியான உடற்பயிற்சிகளில் ஒன்றாகும். நடைபயிற்சி உங்கள் தசைகள் மட்டுமல்ல, இது…

பெங்களூரு: கர்​நாடக அரசின் வீட்டு வசதித்​துறை சார்​பில் வீடற்ற ஏழை மக்​களுக்கு வீடு, வீட்டு மனை, வீடு கட்​டு​வதற்கு மானியம் ஆகியவை வழங்​கப்​படு​கிறது. இதில் முறை​கேடு நடை​பெறு​வ​தாக…

சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவக்…

லீட்ஸ்: இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லீட்ஸ் நகரில் உள்ள ஹெட்டிங்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியின் 3-வது நளில்…

வாஷிங்டன்: “ஈரானில் ஆட்சி மாற்றத்தை விரும்பவில்லை. அது தேவையற்ற குழப்பத்தை உருவாக்கும்” என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப்,…