Month: June 2025

மேட்​டூர் / தரு​மபுரி: மேட்​டூர் அணையி​லிருந்து காவிரி டெல்டா பாசனத்​துக்கு நீர் திறப்பு விநாடிக்கு 20,000 கனஅடி​யாக அதிகரிக்கப்பட்​டுள்​ளது. மேட்​டூர் அணைக்கு நேற்று மாலை 13,332 கனஅடி​யாக…

மதுரை: ஓய்வூதியர்களின் மாற்றுத்திறன் மகன் மற்றும் மகளுக்கு மருத்துவச் சான்றிதழ் அடிப்படையில் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரி…

கூர்மையான பார்வைக்கு பொறுப்பான விழித்திரையின் மையப் பகுதியான மாகுலாவை AMD பாதிக்கிறது. இது மத்திய பார்வையை இழக்கச் செய்கிறது, படிப்பது, முகங்களை அங்கீகரிப்பது அல்லது விவரங்களைப் பார்ப்பது…

சென்னை: ஜூலை இறுதிக்குள் அரசுப் பள்ளிகளில் 2,346 இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்படுவர் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். பள்ளிக்கல்வித்…

சென்னை: சட்டப்பேரவை தேர்தல், பூத் கமிட்டிகளை வலுப்படுத்துவது தொடர்பாக அதிமுக மாவட்ட செயலாளர்களுடன், அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு…

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான விநாடி-வினா போட்டிகள் ஜூலை முதல் ஜனவரி மாதம் 4 கட்டங்களாக கணினி வழியில் நடத்தப்பட உள்ளன. இதுதொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில்…

பெங்களூரு: கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்துவருவதால் கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. இதனால் தமிழகத்துக்கு விநாடிக்கு 43,000 கனஅடி நீர்…

வேலூரில் ரூ.197.81 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள பென்ட்லேண்ட் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் ரூ.7…

எப்போதாவது கொரிய பெண்களைப் பார்த்து, அவர்கள் எப்படி புதியதாகவும், பளபளப்பாகவும்,, வயதானவர்களாகவும் எப்படி இருக்க முடியும் என்று ஆச்சரியப்பட்டார்கள்? நிச்சயமாக, அவர்களின் 10-படி தோல் பராமரிப்பு வழக்கம்…

கோயில் நிதியில் இருந்து வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள் போன்றவற்றை கட்டுவதற்கு தடை விதித்துள்ள உயர் நீதிமன்றம், கட்டுமானப் பணிகளை நிறுத்திவைக்குமாறு உத்தரவிட்டுள்ளது. ஆலய வழிபடுவோர் சங்கத்…