Month: June 2025

ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் கோயில் கும்பாபிஷேக பணிக்கு வந்த அர்ச்சகர்கள் 4 பேர் மது அருந்திவிட்டு ஆபாச நடனமாடிய வீடியோ வெளியானது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட அர்ச்சகர்கள்…

உலகளவில், 727,000 பேர் ஆண்டுதோறும் தற்கொலையால் இறக்கின்றனர், குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளை, குறிப்பாக ஆப்பிரிக்காவில் பாதிக்கின்றனர். லெசோதோ மிக உயர்ந்த விகிதத்தைக் கொண்டுள்ளது, அதே…

புதுடெல்லி: சீனாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்கிறார் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) 2 நாள் மாநாடு சீனாவின்…

தமிழில், திருப்பாச்சி, சச்சின், மன்மதன் அன்பு, சிங்கம், வீரம் உள்பட பல படங்களுக்கு இசை அமைத்துள்ள தேவிஸ்ரீ பிரசாத் , தெலுங்கிலும் முன்னணி இசை அமைப்பாளராக இருக்கிறார்.…

சென்னை: திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் சிண்டு முடியும் வேலை எடுபடாது. முருக பக்தர்கள் மாநாடுபோல சட்டப்பேரவை தேர்தலிலும் அதிமுக – பாஜக கூட்டணி மாபெரும் வெற்றி…

புதுடெல்லி: டெல்லியில் பர்தா அணிந்து இளம் பெண்ணின் வீட்டுக்குள் நுழைந்த இளைஞர் ஒருவர் அப்பெண்ணை 5-வது மாடியில் இருந்து கீழே தள்ளி கொன்றார். வடகிழக்கு டெல்லி அசோக்…

சென்னை: வார இறுதி விடுமுறை நாட்களையொட்டி 925 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில்…

இங்​கிலாந்து அணிக்கு எதி​ராக லீட்ஸ் நகரில் நடை​பெற்ற முதல் டெஸ்ட் போட்​டி​யில் இந்​திய அணி 5 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் தோல்வி அடைந்​தது. 371 ரன்​கள் இலக்கை துரத்​திய…

விழுப்புரம்: ‘தைலாபுரத்​தில் நடை​பெறுகிற கூட்​டங்​களுக்கு வருகை தராத நிர்வாகிகளுக்கு, சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் போட்​டி​யிட வாய்ப்பு வழங்கப்படாது’ என்று பாமக நிறு​வனர் ராம​தாஸ் கூறி​னார். பாமக மாவட்​டச் செய​லா​ளர்​கள்,…

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோயிலில் ஆஷாட நவராத்திரி விழா நேற்று தொடங்கியது. இதையொட்டி, வராஹி அம்மன் இனிப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். தஞ்சாவூர் பெரிய கோயிலின் தெற்கு புறத்தில்…