Month: June 2025

சென்னை: போதைப் பொருள் கடத்தலை ஒழிப்பதில் சிறப்பாக பணியாற்றிய 15 காவல் துறை அதிகாரிகளுக்கு சுதந்திர தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் விருது வழங்கி கவுரவிக்க உள்ளார்.…

தீய கண் சின்னம் என்பது வாழ்க்கையில் ஒரு முறை குறைந்தபட்சம் பார்த்திருக்க வேண்டிய ஒன்றாகும். புகழ்பெற்ற நீலம், வெள்ளை மற்றும் அடர் நீல வட்டங்கள், ஒரு கண்…

புதுடெல்லி: எமர்ஜென்சி காலத்தில் நான் ஒரு இளம் ஆர்எஸ்எஸ் பிரச்சாரகராக இருந்தேன் என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். 1975-ம் ஆண்டு ஜூன் மாதம் 25-ம் தேதி,…

பிரிட்ஜ்டவுனில் நடைபெறும் ஆஸ்திரேலியா-மே.இ.தீவுகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் 14 விக்கெட்டுகள் சரிந்தன. ஆஸ்திரேலியா டாஸ் வென்று முதலில் பேட் செய்து 180…

சென்னை: கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை உள்பட 4 மருத்துவமனைகளில் புற்றுநோய் பரவலை கண்டறியும் பெட் ஸ்கேன் கட்டமைப்பை ஏற்படுத்த ஒப்புதல் அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக,…

வாரியர் போஸ்கள் (விராபத்ராசனா I, II, மற்றும் III) உங்கள் கால்கள், கோர் மற்றும் ஆயுதங்களை வலுப்படுத்தும் சக்திவாய்ந்த நிற்கும் தோரணைகள். இந்த போஸ்களுக்கு சமநிலை மற்றும்…

புதுடெல்லி: இந்திய போர் விமானி அபிநந்தனை சிறைபிடித்த பாகிஸ்தான் வீரர் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்துள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது…

நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில், அதர்வா, நிமிஷா சஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம், ‘டிஎன்ஏ’. ஒலிம்பியா மூவிஸ் தயாரித்துள்ள இந்தப் படம் கடந்த 20-ம் தேதி வெளியாகி…

சென்னை: தீவிரவா​தி​களின் ஊடுரு​வலை முறியடிக்​கும் வகை​யில், தமிழக கடலோர மாவட்​டங்​களில் சாகர் கவாச் என்ற பெயரில் தொட்​கிய 36 மணி நேர பாது​காப்பு ஒத்​தி​கை, இன்று மாலை​யில்…

சியா விதைகள் தங்களுக்குத் தகுதியான அனைத்து வெளிச்சங்களையும் அனுபவித்து வருகின்றன. அந்த சிறிய ஆனால் வலிமைமிக்க விதைகள் (சால்வியா ஹிஸ்பானிகா) நீண்ட காலமாக ஒரு “சூப்பர்ஃபுட்” என்று…