Month: June 2025

அகமதாபாத்: 18-வது ஐபிஎல் கிரிக்கெட் கோப்பை இறுதிப் போட்டியில் இன்று பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதவுள்ளன. 18-வது ஐபிஎல் சீசன் கிரிக்கெட் போட்டி…

உக்ரைன் ராணுவத்தின் ‘ஆபரேஷன் ஸ்பைடபர் வெப்’ மூலம் 41 ரஷ்ய போர் விமானங்கள் அழிக்கப்பட்டது தொடர்பான பின்னணி தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி…

சென்னை: தமிழகத்தில் மாநிலங்களவையில் காலியாக உள்ள 6 இடங்களுக்கான தேர்தலில், தெலங்கானாவைச் சேர்ந்த ஒருவர் உட்பட 2 பேர் நேற்று மனுத்தாக்கல் செய்தனர். மாநிலங்களவைத் தேர்தலுக்கு வேட்புமனுத்தாக்கல்…

புதுடெல்லி: இந்திய விமான போக்குவரத்து துறை உலக அளவில் 3-ம் இடத்தைப் பிடித்துள்ளது. இதுகுறித்து சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தின் (ஐஏடிஏ) இயக்குநர் (இந்தியா, நேபாளம், பூடான்)…

தூக்க வங்கி என்பது பலவீனமான அறிவாற்றல் செயல்பாடு மற்றும் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி போன்ற எதிர்மறையான விளைவுகளைத் தணிக்க எதிர்பார்க்கப்பட்ட தூக்கமின்மையின் காலங்களுக்கு முன் வேண்டுமென்றே…

புதுடெல்லி: உத்தர பிரதேசத்​தில் மகா கும்​பமேளா​வின்போது நிறு​வப்​பட்ட திரு​வள்​ளுவர் சிலைக்கு அறி​முக விழா நடத்​தப்​பட்​டது. பாஷா சங்​கம், மத்​திய கலாச்​சா​ரத் துறை, சென்னை சிஐசிடி​யுடன் இணைந்து இந்து…

பாரிஸ்: பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதிச் சுற்றுக்கு ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கராஸ் முன்னேறியுள்ளார். பாரிஸில் நேற்று நடைபெற்ற…

தென்காசி: கிராமப்புற பெண்கள் வீட்டில் இருந்தபடியே தங்களது தயாரிப்புகளை, படைப்புகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய ஏதுவாக பிரத்யேக ஆன்லைன் வணிக தளமாக ‘கொற்றவை’ தளம் உருவாக்கப்பட்டுள்ளது.…

விழுப்புரம்: ‘பாமகவில் அனைத்து அதிகாரங்களும், கட்சியின் நிறுவனர் ராமதாஸிடம் மட்டுமே உள்ளது’ என முன்னாள் தலைவரும், பேராசிரியருமான தீரன் தெரிவித்தார். பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர்…

சென்னை: நாடுமுழுவதும் எம்​டி, எம்​எஸ், முது​நிலை டிப்​ளாமோ படிப்​பு​களுக்கு 2025-26-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்​கைக்​கான ஜூன் 15-ம் தேதி நடை​பெற இருந்த நீட் தேர்​வுக்கு ஆன்​லைனில்…